அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்.. டொனால்ட் ட்ரம்புக்கு முதல் வெற்றி!

Donald Trump

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுபோன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்…மேலும் ஒரு வேட்பாளர் விலகல்…!

donald trump

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில்  மீண்டும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்,  இந்திய வம்சாவளியை சேர்ந்த தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலி மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிடுவதாக … Read more

அவர் மோசமான கலைஞன்… வம்பிழுத்த டிரம்ப்… சரியான பதிலடி கொடுத்த எலான் மஸ்க்…

‘எலான் மஸ்க் ஒரு மோசமான கலைஞன்’ – டொனால்ட் டிரம்ப். ‘அவரை நான் வெறுக்கவில்லை. ட்ரம்ப் தற்போது மணல் காற்றில் நடந்து ஓய்வெடுக்கும் தருணம்.’ – எலான் மஸ்க். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அவ்வப்போது யாரிடமாவது வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொள்வதை வழக்காமாகவே வைத்துள்ளார். பல்வேறு இடங்களில் இதனை செய்துள்ளார். அண்மையில் இவர் பேசிய ஒரு வீடியோ வைரலானது, அதில் இவர் பேசுகையில், டெஸ்லா நிறுவன சி.இ.ஓ எலான் மஸ்க்கை, அவர் மற்றுமொரு மோசமான கலைஞன் … Read more

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என டிரம்ப் நம்பிக்கை…

பெரும் உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவில்  பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், பல்வேறு மாகாணங்களில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக, வெள்ளை மாளிகையில் இருந்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வார இறுதியை, மேரிலாண்டில் உள்ள சொகுசு விடுதியில் கழித்தார். அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் … Read more

இரண்டாம் முறையாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்த அதிபர் டிரம்ப்…

சீனாவில் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே ஐக்கிய  அமெரிக்காவிலும் பரவ தொடங்கியது. அதன் பரவல் காட்டுத்தீயைப் போல வேகமாக பரவி அமெரிக்க மக்களை கொத்துக்கொத்தாக கொல்லத் தொடங்கியது. அப்போது அந்நாட்டு மக்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா வைரஸ் பற்றி அமெரிக்கர்கள் யாரும்  கவலைப்பட வேண்டியதில்லை என்றும்,  எனினும் அனைத்து அமெரிக்கர்களும்  பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும்,  நானும் உடல் பரிசோதனை செய்து … Read more

ஈரான் அதிபருக்கு பதிலடி கொடுத்த டிரம்ப்..!

ஈரானுடனான அணு ஆற்றல் உடன்பாட்டை முறித்துக் கொண்ட அமெரிக்கா, ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது எனப் பிற நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்து வருகிறது. ஈரானில் இருந்து இந்தியா அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. மேலும் ஈரானிலுள்ள சபஹார் துறைமுகத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்தியா மேற்கொண்டுள்ளது.இப்போதுஉள்ள சூழ்நிலையில் ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா , ஈரானிலிருந்து கச்ச என்னை வாங்குவதை நிறுத்த … Read more

இனி பயமில்லை.. நிம்மதியாக தூங்குங்கள் – கிம்மை சந்தித்த பின் நாடு திரும்பியதும் டிரம்ப் ட்வீட்..!

எலியும் பூணையுமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா – வடகொரியா நேற்றைய சிங்கப்பூர் சந்திப்புக்கு பின்னர் நண்பர்களாக மாறியுள்ளது. ஏவுகணை மனிதர் என  டிரம்ப் ஆல் விமர்சிக்கப்பட்ட வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், நேற்று டிரம்பை சந்தித்து பேசினார். இரு தலைவர்கள் சந்திப்புக்கு பின்னர் சில ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கும் இடையே கையெழுத்தானது. அதில், வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக அழிப்பது, வடகொரியா மீதான பொருளாதார தடையை அமெரிக்கா நீக்குவது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கும். … Read more

டிரம்ப் கார் முன் செல்பி எடுக்க ரூ.38 ஆயிரம் செலவழித்த இந்திய வம்சாவளி வாலிபர்…!

மலேசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளி வாலிபர் மகாராஜ் மோகன்(25). அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீவிர அனுதாபியான இவர், கிம் ஜாங் மற்றும் டிரம்ப் இடையே நடைபெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின் போது எப்படியாவது டிரம்புடன் செல்பி எடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவின் ஷாங்ரி-லா ஓட்டலில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.38 ஆயிரம் செலவழித்துள்ளார். இன்று நடைபெற்ற சந்திப்பிற்கு டிரம்ப் செல்லும் போது, அவருடன் செல்பி எடுக்க ஓட்டல் … Read more

கிம் உடனான சந்திப்பை முடித்துக்கொண்டு சிங்கப்பூரில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்..!

பெரும் எதிபார்ப்புக்கு மத்தியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான சந்திப்பு இன்று சிங்கப்பூரில் நடைபெற்றது.  சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள  கேபெல்லா ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது, அமெரிக்கா – வடகொரியா  இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை இந்தியா உள்பட பெரும்பாலான உலக நாடுகள் வரவேற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், … Read more

அமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி விதிப்பு.! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய ஏழு நாடுகளின் ஜி-7 உச்சி மாநாடு கனடா நாட்டில் கியூபெக் மாகாணத்தில் உள்ள லமால்பே நகரில் நேற்று நடைபெற்றது. உருக்கு, அலுமினியம் ஆகியவற்றின் மீது அமெரிக்கா இறக்குமதி வரி விதித்தது தொடர்பாக ஜி-7 மாநாட்டில் டிரம்ப் மற்றும் இதர உலக நாடுகளின் தலைவர்களுக்கு இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதனால், மாநாட்டை விட்டு அவர் பாதியிலேயே வெளியேறினார். ஜி-7 உச்சி மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த … Read more