ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்க மாட்டேன்.. ஜோ பைடன் சபதம்!

Joe Biden

Joe Biden : டிரம்பை கடுமையாக தாக்கி பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒருபோதும் ரஷ்ய அதிபருக்கு நான் தலைவணங்கமாட்டேன் என்று சபதம் செய்தார். ஜோ பைடனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர். Read More – அமெரிக்க அதிபர் … Read more

அதிபர் வேட்பாளர் தேர்தல்: மிச்சிகனில் ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் வெற்றி..!

Donald Trump Joe Biden

Michigan: இன்று  (செவ்வாய்க்கிழமை) நடந்த மிச்சிகன் மாகாண தேர்தலில் அதிபர் ஜோ பைடனும் , முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் வெற்றி பெற்றனர். இதையடுத்து இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் இரு தலைவர்களிடையே போட்டி இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மிச்சிகன் மாகாண தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது வேட்பாளரான மரியான் வில்லியம்சனை ஜோ பிடன் தோற்கடித்தார். அதே நேரத்தில் டொனால்ட் டிரம்ப் இந்திய வம்சாவளி வேட்பாளர் நிக்கி ஹேலியை எளிதாக … Read more

அமெரிக்க துணை ஜனாதிபதி பெயர் பட்டியல்.. இந்திய வம்சாவளியில் இருவர்…?

Vivek Ramaswamy

இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் தனது துணை ஜனாதிபதி யார் என்பதற்கான சில பெயர்களை டொனால்ட் டிரம்ப்  தெரிவித்தார். அதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு தலைவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க உள்ள பெயர் பட்டியலில்  இந்திய-அமெரிக்க பயோடெக் தொழிலதிபரும் அரசியல்வாதியுமான விவேக் ராமசாமியும் உள்ளார் என முன்னாள் ஜனாதிபதியும், குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். நேற்று முன்தினம்  ஃபாக்ஸ் நியூஸ்(Fox News )டவுன் ஹால் நிகழ்ச்சியின் … Read more

டொனால்ட் டிரம்பிற்கு 2,900 கோடி ரூபாய் அபராதம்.! அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

Donald Trump

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட சொத்துகுவிப்பு வழக்கில் அவர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டு 355 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபரும், வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளவருமான டொனால்ட் டிரம்ப், தனது நிறுவனம் மூலம் ரியல் எஸ்டேட், கட்டுமானங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். உடன், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்  ஆகியோர்களும் இந்த நிறுவனத்தில் முக்கிய … Read more

டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு..!

donald trump

பெண் பத்திரிகையாளர் தொடர்ந்து அவதூறு வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ரூ. 680 கோடி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் தன்னை அவமானப்படுத்தியதாக பெண் பத்திரிக்கையாளர் ஜீன் கரோல் என்பவர் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கோரி ட்ரம்ப் மீது எழுத்தாளர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நியூயார்க் நீதிமன்றம் 83 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.680 … Read more

அதிபர் வேட்பாளருக்கான தேர்தல்.. டொனால்ட் ட்ரம்புக்கு முதல் வெற்றி!

Donald Trump

குடியரசு கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் 5-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதுபோன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்…மேலும் ஒரு வேட்பாளர் விலகல்…!

donald trump

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தற்போதைய அதிபர் ஜோ பைடன்  அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில்  மீண்டும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்,  இந்திய வம்சாவளியை சேர்ந்த தெற்கு கரோலினா முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹாலி மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோர் போட்டியிடுவதாக … Read more

ட்விட்டரில் மீண்டும் சேரும் எண்ணமில்லை – டொனால்ட் டிரம்ப்

எலான் மஸ்க்கைப் புகழ்ந்த டொனால்ட் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் சேர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு தற்போது இயங்கி வந்தாலும் டிரம்ப், ட்விட்டரில் மீண்டும் இணைவதில் ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. ஐந்து பேர் உயிரிழந்த கலவரத்தைத் தூண்டியதாகவும், தளத்தின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகவும் டிரம்பின் கணக்கு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இடைநிறுத்தப்பட்டது. ட்விட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், கடந்த வாரம் ட்விட்டரில் ஒரு வாக்கெடுப்பை … Read more

மீண்டும் ட்விட்டரில் டொனால்ட் ட்ரம்ப் பராக் ! பராக் ! 5 மணி நேரத்தில் 10 மில்லியன்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் தோல்வி அடைந்தார்.அந்நேரத்தில் ட்விட்டரில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டதாக அவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில்  ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் அடுத்தடுத்து சர்ச்சை கலந்த  ஆதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.பலருக்கு வேலையை பறித்து வீட்டிற்கு அனுப்ப அடுத்தபடியாக ட்ரம்ப்பை மீண்டும் ட்விட்டரில் அனுமதிக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தினார் இதில் 51% பேர் சம்மதம் தெரிவித்து வாக்களித்தனர். இதனைத்தொடர்ந்து டிரம்பின் … Read more

எலான் மஸ்க்கை பாராட்டிய முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் ட்விட்டரின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க்”முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பின் கணக்கை ரத்து செய்ததால் ஏற்பட்ட அவருக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய” வலியுறுத்தினார். 2021 அமெரிக்க கேபிடல் கலவரத்திற்குப் பிறகு டிரம்ப் ட்விட்டரில் இருந்து தடை செய்யப்பட்டார். இதுகுறித்து முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை ட்விட்டரை எலன் மஸ்க்கிற்கு விற்பனை செய்ததை பாராட்டியதோடு,”ட்விட்டர் இப்போது நல்ல கைகளில் உள்ளது என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றும் … Read more