“டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றப்படுவார்” – பைடன் தரப்பில் எச்சரிக்கை!

டிரம்ப் தோல்வியடைந்து, அதனை ஒப்புக்கொள்ளாத பட்சத்தில் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற்றபடுவார் என பைடன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, கொரோனா பரவலுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணும் பணிகள் சிறப்பாக நடந்தது. பல்வேறு மாகாணங்களில் யார் வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 264 சபை வாக்குகளை பெற்றுள்ளார். அவர் வெற்றி பெறுவதற்கு இன்னும் 6 … Read more

USelections 2020:முன்னிலையில் பைடன்.. ஆடல், பாடலுடன் கொண்டாடும் ஆதரவாளர்கள்!

அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணத்தில் பைடன் முன்னிலை வகிக்கும் நிலையில், பைடனின் ஆதரவாளர்கள் ஆடல், பாடலுடன் கொண்டாடி வருகின்றனர். உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கையில் இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி … Read more

அமெரிக்க தேர்தல்: பைடனின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய மாகாணங்கள் இதுதான்!

பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, ஜார்ஜியா, நெவாடா ஆகிய மாகாணங்களின் பைடன் வெற்றபெற்றால், அவரே அமெரிக்காவின் அடுத்த அதிபராவார் என்று கூறப்படுகிறது. உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்பொழுது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி … Read more

பொய்களை பரப்புவதாக டிரம்பின் பேட்டியை நிறுத்திய அமெரிக்க செய்தி நிறுவனங்கள்

அமெரிக்க செய்தி நிறுவனங்கள் டிரம்பின் பேட்டியை நிறுத்தியுள்ளது. உலகமே எதிர்பார்த்து கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக  கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. அந்த வாக்குகளை எண்ணும் பணிகள், நேற்று முன்தினம் நடைபெற்று வருகிறது.இந்த வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் … Read more

#US Election : ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவு! ட்ரம்ப்-ஜோ பைடன் சமநிலை!

ஜார்ஜியா வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, இருவருமே சமநிலையில் உள்ளனர்.  கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கு எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி 264 வாக்குகளை பெற்று ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இவருக்கு பெரும்பான்மைக்கு இன்னும் 6 வாக்குகளே தேவைப்படுகிறது. இந்நிலையில், வாக்குகள் எண்ணப்பட்டு வரும் மாநிலங்களில் நாவேடாவில் மட்டும் பைடன் முன்னிலையில்  உள்ளார். நாவேடாவில் மொத்தம் 6 வாக்குகள் … Read more

#US Election : வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள்! ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம்!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை நிராகரித்த நீதிமன்றம். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில், வாக்கும் எண்ணும் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முடிவுகளின்படி ஜோ பைடனே முன்னிலையில் உள்ளார். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக, ட்ரம்ப் ஜார்ஜியா மாகாண நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனையடுத்து, வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு, ட்ரம்ப் தொடர்ந்த வழக்கை, ஜார்ஜியா மற்றும் மிக்சிகன் … Read more

அமெரிக்க தேர்தல் : டிரம்ப் வழக்கு தொடர்ந்துள்ள மூன்று மாகாணங்களில் இரண்டில் பைடன் முன்னிலை

தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக டிரம்ப் மூன்று மாகாணங்களை குறிப்பிட்டு கூறிய நிலையில்,அதில் இரண்டு மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ளார். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது.தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே … Read more

ஒவ்வொரு வாக்கையும் நிச்சயம் எண்ண வேண்டும் -ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி

நேற்று நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள். உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, … Read more

US Election 2020 LIVE : ஒபாமாவின் சாதனையை முறியடித்த ஜோ பைடன்

அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் பைடன் அதிக வாக்குகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.  உலகமே எதிர்பார்த்து இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலானது மிகவும் விறுவிறுப்பாக நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது .நேற்று முதல் நடைபெற்று வரும் , வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி  நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடேன் 264 சபை ஓட்டுகளை  … Read more

டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க தயார்- ஜோ பைடன் தரப்பு

நீதிமன்றம் சென்று வாக்கு எண்ணிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் கூறிய நிலையில்  பைடன் தரப்பு  பதில் அளித்துள்ளது. உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் உள்ளது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, … Read more