#BREAKING: ஜோ பைடன் வெற்றி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

வன்முறையில் ஈடுபட்ட நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டி வந்தார். நேற்று வாசிங்டனில் உள்ள பாராளுமன்றத்தில் அதிகாரம் மாற்றம் நடைபெற்றது. அப்போது, ட்ரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகையை முற்றிகையிட்டு கடும் வன்முறையில் ஈடுபட்டனர். ட்ரம்ப் ஆதரவாளர்கள் … Read more

தேர்தல் முடிவை மாற்றுமாறு தேர்தல் அதிகாரியை மிரட்டிய ட்ரம்ப்! வெளியான ஆடியோ!

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின் போது ட்ரம்ப், தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் குடியரசு கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் திறம்பும் போட்டியிட்டனர். இதில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ஆம் … Read more

வெற்றி கனியை பறித்த பைடன்! ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தேர்தல் சபை உறுதிப்படுத்தியுள்ளது. ஜனவரி 20ஆம் தேதி பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அமெரிக்காவில் நவம்பர்-3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ  பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் பும் போட்டியிட்டனர். இதில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 306 தேர்தல் சபை இடங்களையும், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் … Read more

“நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படைத்தளபதியாக ஜோ பைடன் இருப்பார்”- கமலா ஹாரிஸ்!

உலகை மதிக்கும் ஒரு சிறந்த தலைவரை நமது குழந்தைகள் காணப்போவதாக ஜோ பைடனை புகழ்ந்து, கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்களின் கூட்டணிக்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் ஜோ பைடன், ஜனவரி 20, 2021-ல் முறைப்படி … Read more

“நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்” – டிரம்ப்!

அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், “நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” என கூறினார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து, அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதில் பைடன் 306 வாக்குகளும், டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றார். ஜோ பைடன், … Read more

வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என கூறிய அதிகாரியை நீக்கிய டிரம்ப்

கடந்த வாரம் நவம்பர் 3 -ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் பாதுகாப்பான தேர்தல் என்று கூறிய உள்நாட்டு பாதுகாப்புத் துறை அதிகாரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.  கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.இதனிடையே டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் … Read more

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்!

ஜோ பைடனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல். கடந்த நவ.3ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இதில் பைடன் பெரும்பான்மையான வாக்குகள் பெற்ற நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அதிபராக அறிவிக்கப்பட்டுள்ள பைடனுடன், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்வீட்டர்  பக்கத்தில்,’அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ … Read more

USelections 2020: தொடர்ந்து எச்சரிக்கும் ட்விட்டர்.. கண்டுகொள்ளாத டிரம்ப்! மீண்டும் சர்ச்சையான பதிவு!

“தேர்தலில் நான் வெற்றிபெற்றுள்ளேன்” என முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளது, அமெரிக்க அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் … Read more

டிரம்ப், ஜோ பைடன் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.!

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்று, அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தேர்தலில் விதிமீறல்கள் நடந்ததாகவும், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாக கூறினார். தேர்தலில் ஜோ பைடன் வெற்றியை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் டிரம்ப் ஆதரவாளர்கள் எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்றுஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில்  டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர். … Read more

‘அடுத்தது என்ன?’ – தேர்தல் முடிந்து விட்டது! வெற்றியாளரும் அறிவிக்கப்பட்டாயிற்று! குழப்பம் தீரவில்லையே!

அமெரிக்க அதிபர் தேர்தல்  முடிவுகள் வெளியான பின்பும் நீடிக்கும் குழப்பங்கள். அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், கடந்த நான்கு ஆண்டுகள், டொனால்டு டிரம்ப் அவர்கள் அதிபராக இருந்தார். இவரது பதவி  காலம் நிறைவு பெற்ற நிலையில், கடந்த 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த நவ.3ம் தேதி நடைபெற்றது. இந்த  தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அவர்களும், … Read more