அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற விமானம் பழுது…! அவசர அவசரமாக தரையிறக்கம்….!

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் சென்ற முதல் சர்வதேச பயணம். தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கம். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேற்று முதன்முறையாக கௌதமாலாவுக்கு நேற்று மதியம் அரசு முறை பயணம் மேற்கொண்டார். இவர் தனி விமானத்தின் மூலம் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து, அவர் சென்ற விமானத்தில் திடீரென தொழிநுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, வாஷிங்டனில் உள்ள, ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கமலா ஹாரிஸ் … Read more

ஜனவரி 20 க்கு பின் அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்ற பாடுபடுவோம் -கமலா ஹாரிஸ்!

ஜனவரி 20ஆம் தேதிக்கு பின்பதாக அமெரிக்காவின் சரித்திரத்தை மாற்றியமைக்க பாடுபடுவோம் என அமெரிக்காவின் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் கூறியுள்ளார். அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், துணை அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவியேற்க உள்ள நிலையில், கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more

துணை ஜனாதிபாதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் கொரோன தடுப்பூசி போட்டுக் கொண்டார்!

அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் அவர்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். … Read more

‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ – 2020-ம் ஆண்டின் நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்!

அமெரிக்காவின் அதிபராக தேர்வு ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இருவரும், 2020ம் ஆண்டின் சிறந்த நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, இவர்கள் இருவரின் புகைப்படங்களை அட்டைப்படமாக வெளியிட்ட டைம் இதழ், ‘அமெரிக்காவின் கதை மாறுகிறது’ என தலைப்பிட்டு உள்ளது. … Read more

கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின் இந்த இறைச்சியை உண்டார்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

கமலா ஹாரிஸ் வெற்றிக்கு பின் இந்த இறைச்சியை உண்டார். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்கு பின் மகிழ்ச்சியில் மாட்டு இறைச்சியை … Read more

கமலா ஹாரிஸிற்காக அவரது கணவர் செய்த அட்டகாசமான செயல்!

கமலா ஹாரீஸுக்கு ஆதரவாக  இருப்பதற்காக வேலையை விட்டு விலகிய எம்ஹோஃப். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில், அதிபர் தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்தார். இதனையடுத்து, அதிபராக ஜோ பைடனும், துணையாய் அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ். முதல் … Read more

தனது முதல் வெற்றி உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்!

தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் மிகவும் இழுபறிக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், ஜோ பைடனே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வான நிலையில், அமெரிக்காவின் டெலாவரில் தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி. … Read more

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும் – கமலா ஹாரிஸ்

உங்கள் வாக்குகள் மூலமாக தான் ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப முடியும். அமெரிக்காவில் வருகிற 3-ம் தேதி, அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரத்தில், அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் இருவரும், ஒருவருக்கொருவர், மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், லாஸ் வேகாஸ் பிரச்சாரத்தில் கமலா ஹாரிஸ் அவர்கள் பேசுகையில், ‘அமெரிக்காவை ஒற்றுமைபடுத்த ஜோ பிடனுக்கு வாக்கு அளியுங்கள் என்றும், உங்கள் வாக்குகள் மூலம் தான் … Read more

மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ!

அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்.  அமெரிக்காவில், செனட்டர் பகுதியில் கடுமையான மழை  பெய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், புளோரிடா பேரணியில் மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அப்போது, கடுமையான மழை பெய்த நிலையில், குடை பிடித்த வண்ணம், மழையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். Rain or shine, democracy … Read more

எனது தாயின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன் – கமலா ஹாரிஸ்

எனது தாயின் தோள்களில்தான் நான் நின்றுகொண்டிருக்கிறேன். அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடனும், துணை அதிபர் வேட்பாளராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முறைப்படி அறிமுகம் செய்தல் நிகழ்ச்சி காணொலி மூலம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி என்னை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்ததை நான் ஏற்கிறேன். இந்த அறிவிப்பை நான் அனைத்து கறுப்பினப் பெண்களின் உரிமைக்காக … Read more