சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி.!

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை … Read more

14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை உயர்வு – பிரகாஷ் ஜவடேகர்

14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று  விவசாயிகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் 14 விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

உலகமே இந்தியாவைப் பாராட்டினாலும், காங்கிரஸ் அதைச் செய்யாது – பிரகாஷ் ஜவடேகர் .!

ஊரடங்கு தோல்வியடைந்ததாக ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு 4-ம் கட்டமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு வருகின்ற 31-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 1,45,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4,167 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆன்லைன் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் பரவலைக் … Read more

மருத்துவ ஊழியர்களை தாக்கினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.!

மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலர் தங்கள் உயிரையும் துட்சமென மதித்து பொதுமக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றும் ஊழியர்களை நாட்டில் சில இடங்களில் பொதுமக்கள் தாக்கும் அறியாமை அவல நிகழ்வுகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. சென்னையில் … Read more

#BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடைபெற்றது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.        

மோடி வந்த பிறகு ஒரு குண்டுவெடிப்பு கூட நடக்கவில்லை..பிரகாஷ் ஜவடேகர்..!

புனேயில் உள்ள பி.ஜே. மருத்துவக்கல்லூரியில் நேற்று ஜன் அஷாதி மருந்து மைய தொடக்க நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகச்சியில்  மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் , மோடிஆட்சிக்கு வருவதற்கு முன் நாட்டில்  பல  நகரங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன. புனே, வதோதரா, டெல்லி மற்றும் மும்பையில் குண்டுவெடிப்புகள் நடந்தன. இந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் இறந்தனர். ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் கடந்த 6 … Read more

இந்தாண்டின் மிக பெரிய பொய் மனிதர் ராகுல் காந்திதான்! – மத்திய அமைச்சர் கடும் விமர்சனம்!

‘பாஜக ஆட்சியில் இந்தியா பின்னோக்கி செல்கிறது’ என ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார். ‘2019 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பொய்யர் ராகுல் காந்தி தான்.’ என விமர்சித்து தனது பதிலடியை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிவிட்டார். சத்தீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்த்திய உற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அவர் பேசும்போது, இந்தியாவில் வன்முறை அதிகரித்து விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு … Read more

மத்திய அரசின் கீழ் வரும் கேந்தீரிய வித்யாலயா பள்ளிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதை விட 25 மடங்கு அதிகமாக சீட் வாங்கி கல்லா கட்டிய மத்திய அமைச்சர்கள்..!

450 சீட்களுக்கு மட்டுமே கேந்திரிய வித்யாலயாவில் மத்திய மனிதவளத்துறை அமைச்சருக்கு சிபாரிசு செய்ய அனுமதி. ஆனால் ஸ்மிருதி இரானி 2015-16ல் 5,128 பேருக்கு சிபாரிசு செய்ய 3500க்கு கிடைத்தது.2016-17ல் 15065 பேருக்கு சிபாரிசு செய்ய 8000த்திற்கும் அதிகமானோருக்கு கிடைத்தது. இதுவரை 2017-18 ஜாவ்தேகர் 15492 பேருக்கு சிபாரிசு செய்துள்ளார். 8000 பேருக்கும் மேல் கிடைத்திருக்கும் என தகவல் தெரிவிக்கிறது.  has  of  in KVs.  and