சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி.!

சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க அமைச்சரவை கூட்டத்தில் ஓப்புதல்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் 5 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக போடப்பட்ட ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அரசு பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு புதிய திட்டங்களை … Read more

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கு ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு.!

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்கான ரூ.50,000 கோடி நிதி ஒதுக்கீடு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் 3 கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த காலம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நான்காவது கட்ட ஊரடங்கை அறிவித்தார். இதனிடையே, பொதுமுடக்கத்தால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் … Read more