4K resolution_னில் வெளியான ரௌடி பேபி பாடல்..!!

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் அந்த பாடல் யூடூப்பில் … Read more

மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2….

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான … Read more

20 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி இன்னும் ஆசிய அளவில் ட்ரெண்டிங் நெ.1! அசத்தும் ரௌடி பேபி!!!

தனுஷ் நடிப்பில் டிசம்பர் 21இல் வெளியாகி இருந்த திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். இப்படத்தில் சாய் பல்லவி  ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இப்படத்திலிருந்து ரவுடி பேபி பாடல் ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதன் வீடியோ பாடலில், தனுஷ், சாய் பல்லவி போட்ட … Read more

நான் தீவிர விஜய் ரசிகன்! விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடிக்கும் முதல் படம் அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்த படம் பிப்ரவரியில் வெளிவர உள்ளது. இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது , தான் … Read more

ரௌடி பேபி பாடல் இத்தனை சாதனைகளை செய்துள்ளதா?! இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட ஆச்சர்ய தகவல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் கனா. இந்த படத்தை நடிகர் தனுஷே தயாரித்திருந்தார். சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படம் பலத்த போட்டிக்கிடையே வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் நல்ல வசூலை ஈட்டியது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக ரௌடி பேபி பாடல் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த பாடல் யூ-டியூபில் … Read more

தனுஷ் – சாய் பல்லவியின் கலக்கலான குத்தாட்டத்தில் மாரி 2-விலிருந்து ரௌடி பேபி வீடியோ பாடல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரௌடி பேபி பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களிடையே … Read more

மாரி 2, 2.O-வை முந்திய சிவகார்த்திகேயனின் 'கனா'! சென்னை தியேட்டர் ஷோ லிஸ்ட்!!!

சென்ற வாரம் தமிழ் சினிமாவில் மொத்தம் ஆறு படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, தனுஷின் மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப்(தமிழ்) ஆகிய படங்கள் வெளியாகி இருந்தன. இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான கனா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால்  பட தியேட்டர் ஷோக்கள் மற்றும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை மாயாஜால் நாளை கிறுஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு நாளை கனா 14 … Read more

தனுஷின் மாரி 2-விற்காக ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி 2  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசைரமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி, வரலெக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை வரவேற்க நெல்லை மாவட்ட ரசிகர்கள் 180 அடி கட்டவுட்டை நெல்லை ராம் தியேட்டரில் வைத்துள்ளனர். இதுவரை மற்ற நடிகர்களுக்கு வைத்த கட்டவுட்டிலே இதுதான் அதிக உயரமாம். … Read more

மாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

இந்த வாரம் மட்டுமே தமிழ் சினிமாவில் இருந்து தனுஷின் மாரி 2, ஜெயம் ரவியின் அடங்கமறு, விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா, விஜய் சேதுபதி நடிப்பில் சீதகாதி என  ஐந்து படம் மற்றும் கே.ஜி.எஃப் எனும் டப்பிங் படம் என ஆறு படங்கள் வெளிவரவுள்ளன. இதனால் படம் வெற்றியடைய பலத்த போட்டி எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில்  உருவாகியுள்ள மாரி 2 படத்தினை இணையதளத்தில் வெளியிட தடை கேட்டு உயர்நீதி … Read more

தனுஷின் மாரி 2 படத்தின் புதிய புரோமோ வெளியீடு! ரோபோ சங்கர் காமெடி அதகளம்!!!

தனுஷின் நடிப்பில் நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைபப்டம் மாரி 2. இந்த படம் பலமான போட்டியுடன் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சாய்  பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் பாடல்கள்,  ட்ரெய்லர் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து தற்போது படத்தின் முதல் புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் ரோபோ சங்கரும், வினோத்தும் காமெடியில் நடித்துள்ளனர். DINASUVADU