கிறிஸ்துமஸ் களத்தில் நானும் இறங்குகிறேன்! அதிரடியாக அறிவித்த தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்!!!

நவம்பர் இறுதியில் சூப்பர் ஸ்டாரின் 2.O படம் இறங்கி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருவதாலும், அடுத்து பொங்கலுக்கு ஜனவரி 10இல் தல அஜித்தின் விசுவாசம், அடுத்து பொங்கலுக்கு மீண்டும் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படம் இறங்குவதாலும், மற்ற பட தயாரிப்பாளர்கள் என்ன செய்வதென தெரியாமல், டிசம்பர் 21இல் கிருஸ்த்துமஸ் தின விடுமுறையை கணக்கிட்டு கோலிவுட் முக்கிய ஹீரோக்கள் மோத உள்ளனர். டிசம்பர் 20ஆம் தேதி விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து … Read more

தமிழ் சினிமா ஹீரோக்களை கண்டு பின்வாங்கியதா ஷாருக்கானின் 'ஜீரோ'?! ஹிந்தியில் மட்டும் ரிலீஸ்!!!

கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21இல் ரிலீஸ் செய்ய தமிழ் படங்கள் போட்டி போடுகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி டிசம்பர் 20 என்றும், ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு திரைப்படமும், விஷ்ணு விஷாலின் சிலுக்குவிர்பட்டி சிங்கம் படமும் டிசம்பர் 21இல் வெளியாக தேதி அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. மேலும் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தையும், அதே தேதியில் வெளியாக பட வேலைகளை பார்த்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருகான் நடித்து … Read more

கிறுஸ்துமஸ் விடுமுறைக்கு போட்டிபோடும் தமிழ் திரைப்படங்கள்!!

சென்ற வாரம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் 2.O திரைப்படம் வெளியானதால் மற்ற தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் படத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளதால் முன்னனி ஹீரோக்களின் படங்கள் சில மொத்தமாக கிறுஸ்துமஸை குறிவைத்து களமிறங்க உள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம் டிசம்பர் 20இல் ரிலீஸாக உள்ளது. அடுத்தது ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் டிசம்பர் 21இல் வெளிய்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் விஷ்ணு விஷாலின் … Read more

1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ள யுவனின் இசையில் மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் இதோ!!!

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களுள் ஒருவரான  நடிகர் ன தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தில் அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் தனுஷ் பாடல்களை எழுதியிருந்தார். இதன் இரண்டாம் பாகம் தற்போது உறுவாகியுள்ளது. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படல்களை தனுஷ் எழுதியுள்ளார். இதில் முதல் பாடலான ரவுடி பேபி எனும் தனுஷ் எழுதிய … Read more

யுவனின் இசையில் மாரி 2 முதல் பாடல் ரெடி! ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவின் மூன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேறாபை பெற்ற திரைபாபடம் மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த மாரி 2 வில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து,  இதன் சென்சாரும் முடிவடைந்து படம் யு/ஏ சான்று பெற்றுவிட்டது. தற்போது இன்னொரு தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது … Read more

‘பரியேறும் பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கம்! கலைப்புலி S.தாணு தயாரிப்பு!! தனுஷ் அதிரடி!!!

வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னையின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில், பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 படம் தயாராகி வருகிறது. இப்படம் டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தின் தகவலை அவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வெளிவந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவனிக்க வைத்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் தற்போதும் நடந்து வரும் சில சாதிய வேறுபாடுகளையும், ஆனவ கொலைகளையும் எவ்வித சமரசமும் இன்றி … Read more

மாரி மாஸ் காமெடி காம்போ ரிட்டர்ன்ஸ்! வெளியானது சனிகிழமை, அடிதாங்கி போஸ்டர்ஸ்!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி இருந்த திரைப்படம் மாரி. இப்படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர் , விஜய் யேசுதாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படம் வெளியான புதிதில் குழந்தைகளை இந்த படம் வெகுவாக கவர்ந்தது. மாரி ஸ்டைல் மீசை தாடி, முக்கியமாக செஞ்சிருவேன் என்கிற வசனமும் ரெம்ப பேமஸாக இருந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் ரெடியாகி உள்ளது. இதனையும் பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்தது … Read more

மாரி 2 வில் மலையாள நடிகர்! மிரட்டும் வில்லனாக வெளியான போஸ்டர்!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி வெளிவந்த திரைப்படம் மாரி. இப்படம் கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டியது. இப்படத்தில் காமெடி, ஆக்ஷன் என படம் நல்ல எண்டெர்டயின்ட் மூவியாக அமைந்தது. படத்தில் காஜல் ஹீரோயினாக நடித்திருந்தார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தற்போது நடித்து வருகிறார். இபபடத்தையும் பாலாஜி மோகன் இயக்கி வருகிறார். இப்படத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. … Read more

400 வருடங்கள் பின்நோக்கி செல்லும் பிரபல நடிகர் !

தமிழ் நடிகர்  தனுஷ் தமிழ் சினிமா தாண்டி தற்போது ஹாலிவுட் வரை சென்று கலக்கிவுள்ளார்.  நடிகர்  தனுஷ் தற்போது மாரி-2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை ஆகிய படங்களில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பிறகு தேனாண்டாள் நிறுவனத்திற்காக தனுஷ் ஒரு படத்தை இயக்கவிருந்தது, என்ன காரணம் என்று தெரியவில்லை தேனாண்டாள் நிறுவனம் விலகிவிட்டது. தற்போது தனுஷே அப்படத்தை தயாரித்து இயக்கவுள்ளாராம், இப்படத்தின் மூலம் தனுஷ் மிக கடுமையான ரிஸ்க் ஒன்றை எடுக்கவுள்ளார். ஆம், இப்படத்தின் கதை 400 … Read more

இதுவா மலர் டீச்சர்?!! : அதிர்ச்சியில் ரசிகர்கள் : புகைப்படம் உள்ளே

மலையாளம் தெரிந்ததோ இல்லையோ ப்ரேமம் படத்தை பார்க்காத தமிழ் சினிமா ரசிகர்கள் மிக குறைவு. அதிலும் மலர் டீச்சரை தெரியாதவங்க தமிழ்நாட்டிலே இல்லை எனும் அளவிற்கு தந்து இயல்பான அழகாலும், நடிப்பாலும் அதிகமான தென்னிந்திய ரசிகர்களை கொண்டவர்தான் சாய் பல்லவி. அவரது சிறப்பே குறைவான மேக்அப் போட்டு எளிமையாக அழகாக இருப்பது. ஆனால் சமீபத்தில் இணையத்தில் வெளியான ஒரு புகைப்படத்தை பார்த்து சாய் பல்லவி ரசிகர்கள் அதிர்ச்சியாகி விட்டனர். மேலும் இதுவா மலர் டீச்சர் எனும் கேள்வி … Read more