படத்தின் மீதான விமர்சனங்களால் படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்த சீதக்காதி படக்குழு!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் 25வது படமாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் சீதக்காதி. இந்த திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி இருந்தார். இந்த திரைப்படம் பலத்த  போட்டிக்கு இடையில் வெளியாகி இருந்தது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதாலும், இதில் விஜய் சேதுபதி இல்லாமல் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாலும் ரசிகர்களை வெகுவாக ஈர்க்கவில்லை. இதனால் படத்தின் நீளத்தை 2 மணி 53 நிமிடங்கள் ஆக இருந்தது. இதனால் … Read more

விஜய் சேதுபதியின் படத்தை கைப்பற்றிய முன்னனி டிவி சேனல்! இந்த படத்தை எத்தனை தடவை போடப்போறங்களோ?!!!

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் பலத்த.போட்டிக்கிடையில் களமிறங்கவுள்ள திரைப்படம் சீதக்காதி. இந்த படத்தில் 75 வயது மதிக்கதக்க நாடகநடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். அடுத்த வாரம் 21ஆம் தேதி மாரி 2, அடங்காதே, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா எற  4 படங்கள் வெளிவரவுள்ள நிலையில் இப்படம் டிசம்பர் 20இல் களமிறங்க உள்ளது. இந்தபடத்தின் தொலைகாட்சி உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த … Read more

தயாரிப்பாளர் சங்கம் எவ்ளோ சொல்லியும் கேட்காத தயாரிப்பாளர்கள்! டிசம்பர் 21 ரிலீஸ் ரேஸ் உறுதி!!

நவம்பர் தொடக்கத்தில் தீபாவளியன்று தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வெளியானது. அடுத்து நவம்பர் 29இல் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.O திரைப்படம் வெளியானது. அடுத்து பொங்கலன்று தல அஜித் நடிக்கும் விஸ்வாசமும், ரஜினி நடிக்கும் பேட்ட படமும் வெளியாக உள்ளது. இதற்கிடையில் தொடர் விடுமுறை நாளாக இருப்பது கிறுஸ்துமஸ் மட்டுமே! ஆதலால் கிறுஸ்துமஸை குறிவைத்து டிசம்பர் 20, 21இல் மட்டும் 5 படங்கள் ரிலீஸாக உள்ளன. சீதக்காதி, மாரி 2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி … Read more

தமிழ் சினிமா ஹீரோக்களை கண்டு பின்வாங்கியதா ஷாருக்கானின் 'ஜீரோ'?! ஹிந்தியில் மட்டும் ரிலீஸ்!!!

கிறுஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21இல் ரிலீஸ் செய்ய தமிழ் படங்கள் போட்டி போடுகின்றன. விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி டிசம்பர் 20 என்றும், ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு திரைப்படமும், விஷ்ணு விஷாலின் சிலுக்குவிர்பட்டி சிங்கம் படமும் டிசம்பர் 21இல் வெளியாக தேதி அறிவித்து அதற்கான வேலைகளை தொடங்கிவிட்டன. மேலும் தனுஷ் நடிக்கும் மாரி 2 படத்தையும், அதே தேதியில் வெளியாக பட வேலைகளை பார்த்து வருகிறது. இந்நிலையில் பாலிவுட் உச்ச நட்சத்திரம் ஷாருகான் நடித்து … Read more

மக்கள் செல்வனின் சீதக்காதி பட புரோமோஷனை தற்போதே ஆரம்பித்த படக்குழு! இந்த இடத்தில் சிலை வைத்து அசத்தல்!!!

வருடத்திற்கு ஒரு படம் நடித்து அதனை ஹிட்டாக்க கதாநாயகர்கள் போராடி வருகின்றனர். ஆனால் வருடத்திற்கு அரை டஜன் படங்கள் நடித்து அத்தனையும் ரசிகர்கள் ரசிக்கும் படி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் விஜய் சேதுபதி. அவரது நடிப்பில் 96 படத்தினை தொடர்ந்து சீதக்காதி படம் ரிலீஸாக உள்ளது. சீதக்காதி திரைப்படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் ரம்மா நம்பீசன், ஐஸ்வர்யா ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இத்திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு புரோமோஷனை … Read more

கிறுஸ்துமஸ் விடுமுறைக்கு போட்டிபோடும் தமிழ் திரைப்படங்கள்!!

சென்ற வாரம் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் – ரஜினிகாந்த் கூட்டணியில் 2.O திரைப்படம் வெளியானதால் மற்ற தமிழ் படங்களின் ரிலீஸ் தேதி மாற்றம் கண்டது. மேலும் படத்திற்கு பலத்த வரவேற்பு உள்ளதால் முன்னனி ஹீரோக்களின் படங்கள் சில மொத்தமாக கிறுஸ்துமஸை குறிவைத்து களமிறங்க உள்ளன. விஜய் சேதுபதி நடித்துள்ள சீதகாதி திரைப்படம் டிசம்பர் 20இல் ரிலீஸாக உள்ளது. அடுத்தது ஜெயம் ரவியின் அடங்கமறு திரைப்படம் டிசம்பர் 21இல் வெளிய்கும் என அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் விஷ்ணு விஷாலின் … Read more

சீதக்காதி……..25வது படம்……..அதிரடியில் மிரட்ட வரும் விஜய் சேதுபதி……..2 லுக் போஸ்டர் வெளியீடு…..!!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வேடனாக தோன்றும் சீதக்காதி படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதியை வைத்து ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற ஹிட் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் தான் சீதக்காதி படத்தை இயக்குகிறார். கலைக்கும் வயதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை கதைக்களமாக வைத்து உருவாகி வருகிற இப்படத்தில் விஜய் சேதுபதி 80 வயதுடைய முதியவர் தோற்றத்தில் நடிக்கிறார்.சமீபத்தில் இந்த விஜய்சேதுபதியின் வயதான தோற்றம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது … Read more