விஜய் சேதுபதியின் படத்தை கைப்பற்றிய முன்னனி டிவி சேனல்! இந்த படத்தை எத்தனை தடவை போடப்போறங்களோ?!!!

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த வாரம் பலத்த.போட்டிக்கிடையில் களமிறங்கவுள்ள திரைப்படம் சீதக்காதி. இந்த படத்தில் 75 வயது மதிக்கதக்க நாடகநடிகர் அய்யா ஆதிமூலமாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்த படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ளார்.
அடுத்த வாரம் 21ஆம் தேதி மாரி 2, அடங்காதே, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா எற  4 படங்கள் வெளிவரவுள்ள நிலையில் இப்படம் டிசம்பர் 20இல் களமிறங்க உள்ளது. இந்தபடத்தின் தொலைகாட்சி உரிமையை ஸ்டார் விஜய் கைப்பற்றியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தை எத்தனை தடவை போடபோறாங்களோ என ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment