111 கோடி பார்வையாளர்களை கடந்த “ரௌடி பேபி” ..!

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி வீடியோ பாடல் யூடியூபில் 110 கோடிக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் 4 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 … Read more

தமிழில் 100 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய பாடல்களின் லிஸ்ட்! தொட முடியாத உச்சத்தில் ரௌடி பேபி!

தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் அதிகம் தங்களுக்குள் ஆதர்சன நாயகனுக்காக தங்களுக்கு பிடித்த பாடல்களுக்காக போட்டி போட்டு வருகின்றனர். குறிப்பாக ட்ரெய்லர், டீஸர், பாடல்கள் யூடியூபில் வெளியிடபடும், அப்படி வெளியாகும் விடீயோக்களுக்கு வரும் லைக் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்து தங்களுக்குள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். அந்த வகையில் அண்மையில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் பாடல்கள் என்று வரிசையாக பார்க்கலாம். இதில் 7ஆம் இடத்தில் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடல் 104 மில்லியன் … Read more

“ரவுடி பேபி” பாடலின் மேக்கிங்  வீடியோ வெளியானது!!!!

ரவுடி பேபி பாடல் யு டுயூப்பில் 250 மில்லியன் பார்வைகளை பெற்று மாபெரும் சாதனை படைத்தது. ரவுடி பேபி பாடல்  மேக்கிங்  வீடியோ வெளியானது. நடிகர் தனுஷ் தமிழ்  சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் “மாரி 2”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் நாயகியாக நடிகை சாய் பல்லவி நடித்து … Read more

மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2….

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான … Read more

தனுஷ் – சாய் பல்லவியின் கலக்கலான குத்தாட்டத்தில் மாரி 2-விலிருந்து ரௌடி பேபி வீடியோ பாடல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரௌடி பேபி பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களிடையே … Read more

யுவனின் இசையில் மாரி 2 முதல் பாடல் ரெடி! ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவின் மூன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேறாபை பெற்ற திரைபாபடம் மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்த மாரி 2 வில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து,  இதன் சென்சாரும் முடிவடைந்து படம் யு/ஏ சான்று பெற்றுவிட்டது. தற்போது இன்னொரு தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது … Read more