13 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு, சாதனை படைத்த கான்யே வெஸ்டின் காலணிகள்!

அமெரிக்க சொல்லிசை பாடகராகிய கான்யே வெஸ்ட் என்பவர் அணிந்த கால்கள் 13 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. நியூயார்க்கை மையமாகக்கொண்ட சோதேபிஸ் எனுமிடத்தில் காலணிகள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. அப்பொழுது அமெரிக்க சொல்லிசை பாடகரான கான்யே வெஸ்ட் அவர்கள் அணிந்த காலணிகளும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,15,000 டாலருக்கு நிக் ஜோர்தான் என்பவரின் காலணிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அதுவரை ஏலத்துக்கு விடப்பட்டிருந்த காலணிகளில் நிக்கின் காலணிகள் தான் அதிக அளவில் விற்பனையாகி … Read more

உறைய வைக்கும் ஐஸ்கட்டிகளுக்குள் 2 மணி நேரத்திற்கு மேல் நின்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா நபர்.!

உறைய வைக்கும் ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் 57 விநாடிகள் வரை நின்று ஆஸ்திரேலியா நபர் சாதனை படைத்துள்ளார் உலக நாடுகளில் பலர் புதுப்புது விஷயங்களை செய்து சாதனை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் நீண்ட நேரம் நின்று சாதனை புரிந்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜோசப் கோபெர்ல் என்பவர் 200 கிலோ ஐஸ்கட்டிகள் நிறைந்த பெட்டிக்குள் துணிகள் எதுவும் போடாமல் … Read more

2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியவாறு 6 ரூபிக் கியூப்களை இணைத்து சாதனை!

2.17 நிமிடத்தில் தண்ணீருக்குள் மூழ்கியிருந்தபடியே 6 ரூபி கியூப்களை தீர்த்த சென்னையை சேர்ந்த இளைஞர் இளையராம் சேகர். சென்னையை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் சேகர் என்பவர் தொடர்ச்சியாக ஆறு ரூமி கியூப்களை தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வாரே தீர்த்து அசத்தியுள்ளார். 2.17 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு, ஆறு கியூப்களையும் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கியவரை சரி செய்துள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு தண்ணீருக்குள் மூழ்கி இருந்த வரே 5 கியூப் தீர்க்கப்பட்டது கின்னஸ் சாதனையாக அமைந்தது. … Read more

ரயில் பெட்டி தயாரிப்பில் புதிய சாதனை படைத்தது ஐ.சி.எப். தொழிற்சாலை.!

ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் 2018 – 2019-ம் நிதியாண்டில், ஐ.சி.எப். 215 நாட்களில் 3,250 பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்ததாக கூறியுள்ளார். கடந்த நிதியாண்டில், இதே எண்ணிக்கையில் பெட்டிகள் தயாரிக்க, 289 நாட்கள் ஆனது. சென்னை, பெரம்பூரில் உள்ள, ஐ.சி.எப். தொழிற்சாலை 215 நாட்களில் 3,000 ரயில் பெட்டிகளை தயாரித்து, புதிய சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தமது டுவிட்டர் பக்கத்தில், கடந்த  2018 – 2019-ம் நிதியாண்டில் ஐ.சி.எப். 3,250 பெட்டிகள் தயாரித்து … Read more

1 மில்லியன் லைக் பெற்று சாதனை புரிந்த ரவுடி பேபி பாடல் ….!!

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் ரவுடி பேபி பாடல் … Read more

மெர்சல் சாதனையை தகர்தெறிந்த மாரி 2….

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.சம்பிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான … Read more

ரஜினியின் 27 ஆண்டு சாதனையை முறியடித்த விஸ்வாசம்…!!

சினிமா வரலாற்றில் கடந்த 27 ஆண்டுகளாக வசூலில் முதலிடத்தில் இருந்து வந்த ரஜினி படத்தை அஜித்தின் விஸ்வாசம் முறியடித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படமும் , சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் திரைக்கு வந்தது . இந்த இரண்டு படத்தில் யார் முதலிடம் பிடிப்பார்கள் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.அஜித்தின் விஸ்வாசமும் , ரஜினியின் பேட்ட படமும் வெற்றிப்படமாக இருந்தாலும் முதல் நாள் வசூலில் யார் முதலிடம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து … Read more

23 தங்கம், 6 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று வியப்பில் ஆழ்த்திய 7 வயது ஸ்கேட்டிங் சிறுவன்..!

ஸ்கேட்டிங்கில் இவன் படைத் திருக்கும் சாதனை கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்திருக்கிறது. துருவ் இந்த நிலையை எட்டுவதற்கு அவனுடைய பெற்றோர் சுபாஷ் யஷ்வந்த்ரவ் கம்தி – ஷில்பா இரு வரும் பக்கபலமாக இருந்திருக் கிறார்கள். சிறுவயதிலேயே மகனிடம் விளையாட்டு ஆர்வத்தை விதைத்து வளர்த் தெடுத்திருக்கிறார்கள். அதற்காக பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் ஹிங்காங்கட் மாவட்டத்தில் உள்ள கின்ஹலா கிராமத்தை சேர்ந்தவர்கள். சுபாஷ்தான் அந்த கிராமத்தின் முதல் பட்டதாரி. என்ஜினீயரிங் படித்து முடித்தவர் கல்வி மீது … Read more

இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..!

இனி கவனமா பேசுங்க..! பேசுவதை பதிவு செய்ய வந்துவிட்டது புதிய அப்..! வாட்ஸ்ஆப் ,பேஸ்புக், VIBER, IMO, HANGOUT, LINE,SKYPE கால் அழைப்புகளை  Record செய்ய உதவும் APP. தொடர்ந்து வாட்ஸ்ஆப் பகுதியில் பல்வேறு புதிய வசதிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. ஆனால் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை இன்னும் கொண்டுவரவில்லை வாட்ஸ்ஆப் நிறுவனம். விரைவில் வாட்ஸ்ஆப் கால் அழைப்புகளை Record செய்யும் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டிப்பாக கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே … Read more

உலகின் மிக வயதான பெண் தனது 117வது வயதில் மரணம் அடைந்தார்!!

ஜப்பான் நாட்டில் ககோஷிமா மாகாணத்திற்கு உட்பட்ட கிகாய் என்ற நகரில் வசித்து வந்தவர் நபி தஜிமா (வயது 117).  உலகின் மிக வயது முதிர்ந்த பெண்ணான இவருக்கு கடந்த ஜனவரியில் உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த 1900ம் ஆண்டில் பிறந்த இவர் 19வது நூற்றாண்டை சேர்ந்த கடைசி நபர் என தெரிய வந்துள்ளது.  அவருக்கு பேர குழந்தைகள் என 160 பேர் உள்ளனர். ஜமைகா நாட்டை சேர்ந்த வயலட் … Read more