111 கோடி பார்வையாளர்களை கடந்த “ரௌடி பேபி” ..!

மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி வீடியோ பாடல் யூடியூபில் 110 கோடிக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.  இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாரி 2. இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தின் 4 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 2 … Read more

100 கோடி பார்வையாளர்களை கடந்து “ரவுடி பேபி” பாடல் சாதனை.!

100 கோடி பார்வையாளர்களை கடந்த முதல் தென்னிந்திய பாடல் என்ற பெருமையை ரவுடி பேபி பாடல் பெற்று சாதனை படைத்துள்ளது . கடந்த 2018-ஆம் ஆண்டு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரி2. இதில் சாய் பல்லவி,டொவினோ தோமஸ் , ரோபோ சங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் . யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தது . அதிலும் ரவுடி பேபி பாடல் … Read more

1 மில்லியன் லைக் பெற்று சாதனை புரிந்த ரவுடி பேபி பாடல் ….!!

தனுஷ் மற்றும் சாய்பல்லவி நடிப்பில் வெளியான படம் மாரி 2 இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இப்படத்தின் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் சாதனையை நிகழ்த்தியது.இந்நிலையில் இந்த ரவுடி பேபி என்ற பாடல் யூடூப்பில் வெளியாகி 15 நாட்களில் மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் யூடூப்பில் அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட பாடல் வரிசையில் ரவுடி பேபி என்ற பாடல் முதல் இடம் பெற்றுள்ளது.இந்நிலையில் ரவுடி பேபி பாடல் … Read more

இந்த தேதியை குறிவைக்கும் நயன்தாரா – தனுஷ் – கார்த்தி! ரிலீஸ் அப்டேட்ஸ்!!

தனுஷ் – இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி நல்ல வெற்றி பெற்ற திரைப்படம் மாரி. இதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி விட்டது. இந்த மாரி 2 படம் ரெடியாகி படம் டிசம்பரில் வெளியாகும் என முதல் பார்வையேடு படக்குழு அறிவிப்பை வெளியிட்டது. அதேபோல கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் தேவ். இப்படத்தை ரஜத் ரவிசங்கர் என்பவர் இயக்கி வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்க்கு இசையமைக்கிறார். இப்படமும் … Read more

தனுஷின் 'மாரி 2' படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்…!!

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ்,சாய் பல்லவி, கிருஷ்ணா ஆகியோர் நடிக்கும் ‘மாரி 2’ வின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. இதை குறித்து தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ‘அனைவரின் வாழ்த்துக்களுடன் இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/dhanushkraja/status/955305182316802048 With all your blessings and love #maari2 shoot starts FROM TODAY @directormbalaji @Sai_Pallavi92 @ttovino @thisisysr @Actor_Krishna @omdop — Dhanush (@dhanushkraja) January … Read more

‘மாரி-2’ படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்

  தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதன் படி, சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்து வருட இடைவேளைக்கு … Read more