வலிமை “BGM” குறித்து யுவன் வெளியிட்ட மாஸான அப்டேட்.!

வலிமை “BGM” குறித்து யுவன் சங்கர் ராஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் . யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார் மேலும் ஹேமா குரேஷி, கார்த்திகேயா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் … Read more

வலிமை படத்தில் எத்தனை பாடல்கள் தெரியுமா..?

அஜித் நடிக்கும் வலிமை படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை ரசிகர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமை த்துள்ளார். இந்த படத்தை போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் … Read more

அஜித் படத்திலிருந்து விலகி விட்டாரா யுவன்…? – ரசிகர்கள் அதிர்ச்சி 

  சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்கவிருக்கும் படம் தன விசுவாசம். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கி தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா என்று படக்குழு ட்விட்டரில் அறிவித்தனர். தற்போது நிலவும் செய்தியில் யுவன் படத்திலிருந்து விலகுகிறார் என்று கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

‘மாரி-2’ படத்தின் இசையமைப்பாளர் இவர்தானாம்

  தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்திருந்தார். அதன் படி, சில நாள்களுக்கு முன்பு மாரி-2வில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தற்போது மற்றொரு தகவலை வெளியிட்டிருக்கிறார் பாலாஜி மோகன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பிரபல இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பத்து வருட இடைவேளைக்கு … Read more