யுவனின் இசையில் மாரி 2 முதல் பாடல் ரெடி! ‘ரவுடி பேபி’ பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!!

தமிழ் சினிமாவின் மூன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேறாபை பெற்ற திரைபாபடம் மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

இந்த மாரி 2 வில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து,  இதன் சென்சாரும் முடிவடைந்து படம் யு/ஏ சான்று பெற்றுவிட்டது. தற்போது இன்னொரு தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது படத்தின் முதல் பாடலான ரவுடி பேபி எனும் பாடல் இம்மாதம் 28இல் (புதன்) வெளியாக உள்ளது.

source : cinebar.in

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment