Tag: Varma

வர்மா படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?!

சேது, பிதாமகன், அவன் இவன், நான் கடவுள், பரதேசி என தனது படங்கள் மூலம் தனி முத்திரை பதித்துள்ளவர் இயக்குனர் பாலா. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ...

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்த முதல் தமிழ் திரைப்படம் வெளியாக உள்ளதாம்!?

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் இருக்கும் பாலா. முதன் முதலாக இயக்கிய ரீமேக் படம் வர்மா. இந்த படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் ...

பாலாவின் ‘வர்மா’ ட்ராப்!! புதிய இயக்குனரை கொண்டு மீண்டும் படமாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டம்!!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் 'அர்ஜூன் ரெட்டி' இந்த படத்தை தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிக்க இயக்குனர் ...

சூர்யா வெளியிட்ட துருவ் விக்ரம் நடிக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர் இதோ!!!

தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இப்படம் தமிழ், ஹிந்தி ...

நான் தீவிர விஜய் ரசிகன்! விக்ரம் மகன் துருவ் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பு திறமையால் பல ரசிகர்களை கொண்டுள்ளவர் நடிகர் விக்ரம். இவரது மகன் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் ...

சூர்யா வெளியிட இருக்கும் பாலாவின் ‘வர்மா’ பட ட்ரெய்லர்!!!

தெலுங்கில் அதிரிபுதிரி ஹிட் அடித்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படம் தற்போது தமிழ், ஹிந்தி என பல ...

பிப்ரவரியில் வெளியாகும் தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மாவின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய நிறுவனம்!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை அனைத்து மொழிகளிலும் பெற்ற திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த திரைப்படம் த்றபோது தமிழ், ஹிந்தி என ரீமேக்காகி ...

காதலர் தின ஸ்பெசலாக வெளிவரவுள்ள தமிழ் 'அர்ஜுன் ரெட்டி' பாலாவின் 'வர்மா'!!

தெலுங்கில் விஜய் தேவாரகொண்டா நடிப்பில் வெளியாகி இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் 'அர்ஜுன் ரெட்டி'. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், ஹிந்தி என ...

காதலர் தினத்தன்று வெளியாக உள்ளதா?! தமிழ் 'அர்ஜூன் ரெட்டி' வர்மா!!

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் மெகா ஹிட்டான திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படம் கோலிவுட், பாலிவுட் என பல மொழிகளில் ரிமேக்காகி வருகிறது. இதன் தமிழ் ...

துருவ் விக்ரமின் வர்மா படத்தின் ரிலீஸ் தேதி இதோ…!!!

தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகர் அர்ஜுன் ரெட்டியின் படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது.இந்த படத்தை இயக்குநர் பாலா இயக்கி நடிகர் விக்ரமின் ...

இந்த விஷயத்தில் விஜயை தோற்கடித்த புதுமுகம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

தளபதி விஜய் படத்தின் பாடல் வருகிறது என்றால் அந்தவாரம் முழுக்க யூடியூப்பில் டிரெண்டிங்கில் டாப்பில் அந்த பாடல் இருக்கும். ஆனால் சர்கார் படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான்  இசையில் வெளியான ...

3.5 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தமிழ் அர்ஜூன் ரெட்டி ‘வர்மா’

புதுமுக ஹீரோ துருவ் விக்ரம் நடிப்பில் , பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வர்மா. இப்படம் சென்ற வருடம் தெலுங்கு சினிமாவில் வெளிவந்து இந்திய சினிமாவையே ...

“மனதில் சுமக்கும்” அப்பா விக்ரமை உடலில் சுமக்கும் மகன் துருவ்விக்ரம்” என்ன பாசம்ப்பா…!!

தமிழ் சினிமாவில் சவால் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க கூடியவர் நடிகர்விக்ரம் நடிகர் விக்ரமின் மகனும் வர்மா படத்தின் முலம் அறிமுகமாகும் நடிகர் துருவ் இப்படத்தின் காரணமாக தன் ...

வெளிவந்தது தமிழ் ‘அர்ஜூன் ரெட்டி’ போஸ்டர்

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்து, தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் அர்ஜூன் ரெட்டி. இப்படம் தற்போது தமிழ், ஹிந்தி ...

இந்த தேதியில் வெளியாகிறது தமிழ் அர்ஜூன் ரெட்டி போஸ்டர்!

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகியிருந்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது. அந்த படம் தமிழில் ரிமேக்காகி வருகிறது. அதில் ...

வர்மா படத்தில் எனது மகள் நடிக்கவில்லை -நடிகை கௌதமி அதிரடி !

இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படம் தெலுங்கில் வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக்காகும். ...

வர்மா படத்தில் விக்ரம் மகனுடன் இணையும் பிரபல நடிகையின் மகள் !

நடிகர் விக்ரமின் மகன் துருவ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வரும் படம் ‘வர்மா’. இந்தப் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். இந்தப் படம் ...

பாலாவின் “வர்மா” படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகிறார் நடிகை கௌதமி மகள்…!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ...

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.