ஷூட்டிங் ஓவர்..விரைவில் நிவின் பாலியின் புது பட அப்டேட்.!?

பேரன்பு, தங்கமீன்கள், தரமணி, கற்றது தமிழ், உள்ளிட்ட சில படங்களை இயக்கிதமிழ் சினிமாவில் பிரபலமானவர் இயக்குனர் ராம். இவர் எடுக்கும் திரைப்படங்கள் கண்டிப்பாக மிகவும் வித்தியாசமான கதையா கொண்டதாக இருக்கும். இவர் தற்போது நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்து வருகிறார், நடிகர் சூரி, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தை விஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் … Read more

விஜயின் மகனும் இவரின் தீவிரமான ரசிகரா.?! தளபதியே அனுப்ப சொன்ன விவகாரம்.!

இசையமைப்பளார் யுவன் ஷங்கர் ராஜா நடிகர் விஜய் பற்றி சுவாரசியமான விஷியத்தை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர் பட்டாளத்தை கொண்ட ஒரு  இசையமைப்பாளர் என்றால் யுவன்சங்கர்ராஜா என்று கூறலாம். முன்னணி இசையமைப்பாளராக கலக்கி வரும் இவர் தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் . தனுஷின் நானே வருவேன் கார்த்தியின் விருமன் போன்ற படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் இசையமைத்து நேற்றுடன் 25 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இதனை அவரது … Read more

வலிமை திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு.!

வலிமை திரைப்படத்தின் இரண்டாம் பாடல் யுவன் ரெடி செய்து விட்டார் சீக்கிரம் வரும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.  நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுவென நடந்தது வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  கடந்த 2-ஆம் தேதி … Read more

யுவன் பிறந்தநாள் பரிசாக வலிமை இரண்டாம் பாடல்.? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

யுவன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் வலிமை இரண்டாம் பாடல் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் 5 நாட்கள் மட்டும் படமாக்கப்படவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், … Read more

பில்லா கூட்டணி இணைய வாய்ப்பு இருக்கா..? விஷ்ணு வர்தன் பதில்.!

கண்டிப்பாக தமிழில் படம் பண்ணுவேன் என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.  தமிழ் சினிமாவில் பில்லா, ஆரம்பம், சர்வம், பட்டியல் போன்ற சூப்பரான படங்களை இயக்கி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் விஷ்ணுவர்தன் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன் திரைப்படங்களை இயக்க ஆரமித்துள்ளார். ஆனால், தமிழில் திரைப்படம் எடுக்கவில்லை முதன் முதலாக ஷெர்ஷா என்ற பாலிவுட் படத்தை இயக்குகிறார். கடந்த 1999 ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் … Read more

வலிமை டீசர் குறித்து வெளியான முக்கிய தகவல்..??

வலிமை படத்தின் டீசர் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தகவல். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தின் டீசர் எப்போது வெளியாகவுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது வலிமை படத்தின் … Read more

தல ரசிகர்களுக்கு காத்திருக்கும் “வலிமை” டபுள் ட்ரீட்..??

வலிமை படத்தின் இரண்டு அப்டேட்டுகள் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனிகபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கார்த்திகேயா, … Read more

வலிமை முதல் பாடல் குறித்து வெளியான வெறித்தனமான அப்டேட்..!

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பல போஸ்டர்கள் கடந்த ஜூன் 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. வலிமை திரைபடதின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி மட்டுமே படமாக வேண்டி உள்ளது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. … Read more

இசையோடு விளையாடும் இசைஞானியின் பேத்தி..! வைரலாகும் அழகிய வீடியோ..!!

இளையராஜா தனது பேத்தி ஜியா யுவனிற்கு இசை சொல்லிக்கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வளைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படும் இளையராஜா இப்போது துப்பறிவாளன் 2 , விடுதலை போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இப்போது பல இசையமைப்பார்கள் வந்தாலும் அப்போதிலிருந்து இப்போது வரை இளையராஜாவின் பாடல்களை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அவருடைய மகன் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையில் கலக்கி வருகிறார். இந்த நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மகள் … Read more

வலிமை திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்..!!

வலிமை திரைப்படத்தில் நான்கு பாடல்கள் அருமையாக வந்துள்ளதாகவும்,  மூன்று பாடல்கள் மெலடி ரகம் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றார்கள்.  இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் … Read more