புத்தாண்டை சர்காருடன் வரவேற்க தயாரான தளபதி ரசிகர்கள்!!

இந்தாண்டு தீபாவளகயை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி தமிழக அரசியல் வட்டத்தில் பல சர்ச்சைகளை எழுப்பிய திரைப்படம். பிறகு சில சர்ச்சை காட்சிகளை நீக்கியது. இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் நெல்லை ராம் சினிமாஸில் இன்று இரவு ஸ்பெஷல் காட்சி தளபதி ரசிகர்களுக்காக திரையிட பட உள்ளது. இதனை கொண்டாட தளபதி … Read more

தனுஷின் மாரி 2-விற்காக ரசிகர்கள் செய்த மாபெரும் சாதனை!!!

தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் மாரி 2  படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசைரமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி, வரலெக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தினை வரவேற்க நெல்லை மாவட்ட ரசிகர்கள் 180 அடி கட்டவுட்டை நெல்லை ராம் தியேட்டரில் வைத்துள்ளனர். இதுவரை மற்ற நடிகர்களுக்கு வைத்த கட்டவுட்டிலே இதுதான் அதிக உயரமாம். … Read more