புத்தாண்டை சர்காருடன் வரவேற்க தயாரான தளபதி ரசிகர்கள்!!

இந்தாண்டு தீபாவளகயை முன்னிட்டு தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி தமிழக அரசியல் வட்டத்தில் பல சர்ச்சைகளை எழுப்பிய திரைப்படம். பிறகு சில சர்ச்சை காட்சிகளை நீக்கியது.
இந்த படத்திற்கு நல்ல வசூலும் கிடைத்தது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இதனால் இந்த திரைப்படம் தற்போது புத்தாண்டை முன்னிட்டு இந்த படம் நெல்லை ராம் சினிமாஸில் இன்று இரவு ஸ்பெஷல் காட்சி தளபதி ரசிகர்களுக்காக திரையிட பட உள்ளது. இதனை கொண்டாட தளபதி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த படத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்  பேட்ட படத்தின் ட்ரெய்லரும் திரையிடப்பட உள்ளது.
DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment