கர்நாடக முதல்வருக்கு அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு ..!

Siddaramaiah

கர்நாடக முதல்வர் சித்தராமையா,  அமைச்சர்கள் பாட்டீல், ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்தது. இது தவிர, நீதிமன்றத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் சித்தராமையா மார்ச் 6-ஆம் தேதியும், போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7-ஆம் தேதியும், காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மார்ச் 11-ஆம் தேதியும், கனரகத் தொழில் துறை அமைச்சர் பாட்டீல் மார்ச் 15-ஆம் தேதியும் ஆஜராகுமாறு … Read more

36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..!  4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.!  

Suchana Seth

பெங்களூருவை சேர்ந்த தனியார் IT நிறுவனத்தின்  CEO சுசனா சேத் எனும் 39 வயது பெண் கடந்த 6ஆம் தேதி தனது 4 வயது மகனுடன் கோவா சென்றுள்ளார். அங்கு ஒரு தனியார் விடுதியில் தங்கி இருந்த அவர், பின்னர் அங்கிருந்து கடந்த ஞாயிறு நள்ளிரவில் கார் மூலம் பெங்களூரு புறப்பட்டார். விடுதிக்கு வரும்போது இருந்த 4 வயது மகன், திரும்பி செல்லும் போது இல்லை, தங்கியிருந்த அறையில் ரத்தக்கறை ஆகியவற்றை கொண்டு விடுதி நிர்வாகம் சார்பில் … Read more

17 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி…180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா!

Deepak Hooda

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், … Read more

கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக ஆர். அசோக் தேர்வு.. பாஜக அறிவிப்பு..!

கர்நாடக சட்டசபை முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது நாளில், எதிர்க்கட்சித் தலைவர் பெயரையும் பாஜக அறிவித்தது. அதன்படி பெங்களூரு பத்மநாபநகர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவரும், ஒக்கலிகா சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவரான ஆர்.அசோக் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.அசோக் மாநிலத்தின் துணை முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக பணியாற்றினார். மக்களவைத் … Read more

கர்நாடகாவில் கோர விபத்து: நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு!

karnataka

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தின் பாண்டவபுரா அருகே, கட்டுப்பாட்டை இழந்த கார், கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்னனது. அதில் பயணித்த 5 பேர் உயிரிழந்ததாக அம்மாவட்ட காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்னர். இதனையடுத்து, சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர், விஸ்வேஸ்வரய்யா கால்வாயில் இருந்து உடல்களை மீட்டதாக எடுத்ததாகவும் பலியானவர்கள் அனைவரும் கர்நாடக மாநிலம் துமகுரு மாவட்டத்தில் உள்ள திப்தூரில் வசிப்பவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சந்திரபாப்பா, கிருஷ்ணப்பா, தனஞ்சய், பாபு மற்றும் … Read more

பெங்களூருவில் அரசு பெண் அதிகாரி கத்தியால் குத்தி படுகொலை..!

கர்நாடகாவில் நேற்று 37 வயதான மூத்த பெண் அரசு அதிகாரி ஒருவர் அவரது இல்லத்தில் தொண்டை அறுபட்டு கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். உயிரிழந்த பிரதிமா கர்நாடக அரசின் சுரங்கம் மற்றும் புவியியல் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர் சுப்பிரமணியம்புரா பகுதியில் வசித்து வந்தார். இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் இன்று காலை 8.30 மணியளவில் போலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். காவல்துறையின் அறிக்கையின்படி, இந்த கொலை நன்கு திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. நேற்று மாலை 6 … Read more

கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூரில் ஜிகா வைரஸ் உறுதி.! தீவிர கண்காணிப்பில் சுகாதாரத் துறை.!

Zika virus

கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் கொசுக்களினால் பரவக்கூடிய ஜிகா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, பெங்களூருக்கு அருகில் உள்ள சிக்கபல்லாபுரா மாவட்டத்தில் தலகயலாபெட்டா கிராமத்தில் கொசுக்களில் ஜிகா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் இருக்கக்கூடிய 68 இடங்களில் கொசுக்களின் உடலில் ஜிகா வைரஸ் உள்ளதா என பரிசோதிக்கப்பட்டதாகவும், மொத்தம் 100 மாதிரிகள் பெறப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த மாதிரிகளில் ஆறு சிக்கபல்லாபுராவில் உள்ள ஆறு இடங்களில் இருந்து பெறப்பட்டவை. பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் … Read more

இதற்கு மேகதாது அணை திட்டமே நிரந்தர தீர்வு – கர்நாடகா முதலமைச்சர்

Siddaramaiah

தமிழ்நாடு – கர்நாடகா இடையே கடந்த சில மாதங்களாக காவிரி பிரச்சனை தீவிரமாக இருந்து வருகிறது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய போதிய நீரை கர்நாடக அரசு தர மறுக்கிறது என்றும் கூடுதல் நீரை திறந்துவிட கோரியும் சட்ட போராட்டங்களை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு தமிழகத்துக்கு நீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டும், உரிய நீரை காவிரியில் இருந்து திறக்கவில்லை. போதிய நீர் இல்லாததால் … Read more

கர்நாடகாவில் சாலை விபத்து.. ஒரு குழந்தை உட்பட13 பேர் உயிரிழப்பு!

road accident

கர்நாடகாவில் சிக்கபல்லபுரம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். சிக்கபல்லபுரம் மாவட்டம் பாகெப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் லாரியின் பின்பறம் கார் மோதி ஒரு குழந்தை, பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு சென்ற கார் நிறுத்தப்பட்டிருந்த லாரி மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இருந்து 3 வயது குழந்தை, பெண்கள் மற்றும் ஆண்கள் என மொத்தம் 14 பேர் டாட்டா சுமோவில் … Read more

கர்நாடக காங்கிரஸ் முக்கிய பிரமுகர் வெட்டிக் கொலை.! 3 பேரை சுட்டுப்பிடித்த காவல்துறை.!

Congress Person Srinivasan

கர்நாடக முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் மற்றும் உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த முக்கிய காங்கிரஸ் பிரபலம் ஸ்ரீநிவாசன், நேற்று கோலார் பகுதியில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். நேற்று கோலார் பகுதியில் அவருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வந்த ஹோட்டல் கட்டுமான பணிகளை பார்வையிட்டு வந்துள்ளார். அந்த சமயம் முகமூடி அணிந்து வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஸ்ரீநிவாசன் முகத்தில் பெப்பர் ஸ்ப்ரே அடித்து அரிவாள், கத்தி உள்ளிட்ட கூரிய … Read more