கர்நாடக எதிர்க்கட்சித் தலைவராக ஆர். அசோக் தேர்வு.. பாஜக அறிவிப்பு..!
கர்நாடக சட்டசபை முடிவுகள் வெளியான 6 மாதங்களுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவரின் பெயரை பாஜக அறிவித்துள்ளது. மாநில பாஜக தலைவராக பி.ஒய்.விஜயேந்திரா தேர்வு செய்யப்பட்ட இரண்டாவது நாளில், ...