சித்தராமையா கருத்து எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது… இபிஎஸ் கடும் கண்டனம்!

edappadi palaniswami

EPS : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும் நிலையில், இதுதொடர்பாக நீதிமன்றம் வரை இருதரப்பு ராசுகளும் சென்றும் ஒரு சுமுகமான முடிவு ஏற்படவில்லை. காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டும், போதிய நீர் வரத்து இல்லாததால், தமிழகத்துக்கு உரிய நீரை திறக்க கர்நாடக அரசு மறுக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை … Read more

காவேரி நீரை மத்திய அரசு கூறினாலும், தமிழக அரசு கேட்டாலும் தர மாட்டோம்.! சித்தராமையா திட்டவட்டம்.!

Karnataka CM Siddaramaiah

Cauvery River : தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு இடையே காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மஜாக என யார் வந்தாலும் சரி, இங்கு திமுக, அதிமுக என யார் ஆட்சியில் இருந்தாலும் “தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது” என்ற நிலை மட்டும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. Read More – பள்ளிகளுக்கு விடுமுறை.? வாகனங்களை பிடுங்கும் திமுக.? அண்ணாமலை காட்டம்.! கர்நாடாக … Read more

பரபரப்பு…கர்நாடகாவில் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Bomb thread in Chennai Schools

Bomb Threat: கர்நாடக அரசுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெங்களூருவின் முக்கிய இடங்களில் உள்ள உணவகங்கள், கோயில்கள், பேருந்துகள் போன்றவற்றில் வெடிகுண்டு வெடிக்கும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. READ MORE – உயர்நீதிமன்ற நீதிபதி ராஜினாமா..! பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிப்பு மேலும் அதில், குண்டுவெடிப்பைத் தவிர்க்க ரூ.20 கோடி வேண்டும் என்று கூறப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. முதலமைச்சர், உள்துறை அமைச்சர், காவல்துறை தலைவர் ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, கர்நாடக போலீஸார் … Read more

குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்த சித்தராமையா..!

Siddaramaiah

Siddaramaiah: பெங்களூருவில் நேற்று பிற்பகல் பிரபலமான ராமேஸ்வரம் ஓட்டலில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என மொத்தம் 10 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்துவிட்டு மைசூரில் இருந்து பெங்களூர் செல்லும் வழியில்  ராமேஸ்வரம் ஓட்டலில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார். READ MORE- மங்களூரு குண்டுவெடிப்புக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை.! … Read more

மங்களூரு குண்டுவெடிப்புக்கும் பெங்களூரு குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை.! சித்தராமையா பேட்டி.!

Karnataka CM Siddaramaiah

Rameshwaram Cafe : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள  உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற ஓட்டலில் நேற்று மதியம் 1 மணி அளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் உணவக ஊழியர்கள்  உட்பட 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் ஆகியோர் தீவிர ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். நேற்று … Read more

ரவா இட்லி ஆர்டர் செய்த ‘ராமேஸ்வரம் கஃபே’ குற்றவாளி.! வெளியான பரபரப்பு தகவல்கள்…

Rameshwaram Cafe Bomb Blast - DK Shivakumar says

Rameshwaram Cafe : பெங்களூரு ஒயிட்ஃபீல்டு பகுதியில் பிரபலமாக உள்ள ராமேஸ்வரம் கஃப ஹோட்டலில் நேற்று மதியம் 1 அளவில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஹோட்டலில் இருந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்திற்கு கர்நாடக … Read more

ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான்..முதல்வர் சித்தராமையா..!

Siddaramaiah

Rameshwaram Cafe: பெங்களூருவில் ஒயிட்ஃபீல்டில் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் இன்று பிற்பகல் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 பேர் காயமடைந்தனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறுகையில் “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான். முதற்கட்ட விசாரணையில் மேலோட்டமாக பார்க்கும் போது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது. காவல்துறை முறையான அறிக்கை வழங்கிய பிறகுதான் எந்த தகவலும் தெரிவிக்க … Read more

ரூ.3.71 லட்சம் கோடி பட்ஜெட்டை அறிவித்த முதல்வர் சித்தராமையா..!

Siddaramaiah

கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொட தொடங்கியது. 2024-25-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யப்பட்டது. 15-வது முறையாக முதல்வர் சித்தராமையா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்த ஆண்டு மாநிலத்தின் பட்ஜெட் செலவினம் ரூ.  3.71 லட்சம் கோடியாக உள்ளது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். 2025 நிதியாண்டில் கர்நாடகாவின் பொருளாதாரம் 6.6% வளர்ச்சி அடையும் என்று அவர் கூறினார். கர்நாடக பட்ஜெட்டில் சில முக்கிய சிறப்பம்சங்கள் உள்ளன. 2024-25 நிதியாண்டில் பெண்கள் சார்ந்த திட்டங்களுக்கு … Read more

நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.!

Delhi CM Arvind Kejriwal

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தென் இந்திய மாநிலங்களுக்கு உரிய வரி பகிர்வு, சலுகைகள் அறிவிக்கப்படவில்லை என கூறி தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அனைவருக்கும் வழிகாட்டியாக மன்மோகன் சிங் திகழ்கிறார்.! பிரதமர் மோடி புகழாரம்.! நேற்று கர்நாடக அரசு சார்பில அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார், கர்நாடக காங்கிரஸ் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் … Read more

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் டெல்லியில் போராட்டம்.!

Siddaramaiah

டெல்லி ஜந்தர்மந்தரில் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா துணை முதல்வர் டி. கே.சிவகுமார் உள்ளிட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் காங்கிரஸ் எம்பிக்கள் மத்திய அரசு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலத்திற்கு உரிய வரி பகிர்வு வழங்கப்படவில்லை என தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர். கர்நாடகவில் இருந்து ஜிஎஸ்டி வரி உரிய அளவில் கிடைக்கப்பெறவில்லை … Read more