17 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி…180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா!

Deepak Hooda

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், … Read more

கோப்பை எங்களுக்கு தா…முட்டும் இந்தியா..வங்கம்..!இன்று இறுதிப்போட்டி..! வெல்லப் போவது யார்?

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை  இறுதி  போட்டி இன்று நடைபெறுகிறது.இறுதிபோட்யில்ல் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றது குறிப்பிடத்தக்கது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவின் பாசஸ்ட்ரூம் நகரில் (Potchefstroom)  நடந்து வருகிறது. இப்போட்டியில் ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி அரையிறுதியில் பாகிஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.அதே போல் பலம்வாய்ந்த நியூஸிலாந்தை வென்று வங்கதேசமும்  இறுதிச் சுற்றுக்குள் நுழந்ததுள்ளது.இந்நிலையில் இந்த … Read more