17 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டி…180 ரன்கள் விளாசிய தீபக் ஹூடா!

Deepak Hooda

2023ம் ஆண்டுக்கான விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் அரை இறுதிப் போட்டியில் கர்நாடகா – ராஜஸ்தான் அணிகள் மோதியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அபினவ் மனோகர் 91, மனோஜ் பாண்டாகே 63 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியை கொடுத்தது. இந்த சூழலில், … Read more

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை … Read more

அந்த விஷயத்தில் எனக்கு தோனி தான் ரோல் மாடல்- தினேஷ் கார்த்திக்..!

இந்திய உள்ளூர் விளையாட்டான விஜய் ஹசாரே தொடரில் தற்போது தமிழ்நாடு அணி விளையாடிய வருகிறது. தமிழ்நாடு அணி விளையாடிய 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தமிழ்நாடு தினேஷ் கார்த்திக் விஜய் தொடரில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்தில் 97 ரன்களும் ,  மத்தியபிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 28பந்தில் 65 ரன்கள் அடித்து விளாசினார். உலக கோப்பை டி20 போட்டி வரவுள்ள நிலையில் இவரின் ஆட்டம் அனைவரையும் … Read more

9 போட்டியிலும் வெற்றி பெற்று மற்ற அணிகளை வியக்க வைத்த தமிழ்நாடு அணி ..!

நேற்று நடந்த விஜய் ஹசாரே போட்டியில் குஜராத் அணியும் , தமிழ்நாடு அணியும் மோதியது. இப்போட்டியில் குஜராத் அணி பந்து வீச முடிவு செய்தது.அதன் படி முதலில் இறங்கிய தமிழ்நாடு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 274 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக முரளிவிஜய் 94 ரன்கள் அடித்தார் அபிநவ் முகுந்த் 79 ரன்கள் அடித்தார். குஜராத் அணி சார்பில் ரூஷ் கலரியா, அர்சான் இருவரும் தலா 3 விக்கெட் எடுத்தனர். பின்னர் … Read more

17 வயதில் இரட்டை சதம் அடித்து இந்திய வீரர் உலக சாதனை..!

இந்தியாவின் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  இன்றைய போட்டியில் மும்பை மற்றும்  ஜார்க்கண்ட் அணி விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 358 ரன்கள் எடுத்தன. இதில் அதிகபட்சமாக மும்பை அணியின் தொடக்க வீரர்  யஷஸ்வி ஜெய்ஸ்வால் 154 பந்தில் 203 ரன்கள் குவித்தார். அதில் 17 பவுண்டரி , 12 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் குறைந்த வயதில் இரட்டை … Read more