தென்னாபிரிக்கா தொடரில் இருந்து முகமது ஷமி, தீபக் சாஹர் நீக்கம்… பிசிசிஐ அறிவிப்பு!

Deepak Chahar

தென்னாபிரிக்கா சென்றுள்ள இந்திய மூன்று விதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், 3  டி20 தொடர் முடிந்த நிலையில், இரு அணிகளும் தலா போட்டிகளில் வெற்றி பெற்று தொடர் சமன் செய்யப்பட்டது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருந்த தீபக் சாஹர், குடும்ப மருத்துவ … Read more

ஒரு வருடத்திற்கு பிறகு இந்திய அணியில் நுழைந்த தீபக் சாஹர்..!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஐந்து டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று மூன்றாவது போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்த போட்டிக்கு முன் இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. இத்தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார், தனது திருமணத்திற்காக அணியில் இருந்து நீக்குமாறு பிசிசிஐயிடம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை … Read more

#ViralPicture:டும் டும் டும்!காதலியை கரம்பிடித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர்!

சிஎஸ்கே மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர்,தனது நீண்ட நாள் காதலியான ஜெய பரத்வாஜை ஆக்ராவில் நேற்று (ஜூன் 1) பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து,தீபக் புதன்கிழமை தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,தனது திருமண விழாவில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்து கூறியதாவது:”நான் உன்னை முதன்முதலில் சந்தித்தபோது நீதான் என்று உணர்ந்தேன்.நான் … Read more