விமானம் பறக்கும்போதே கழன்று விழுந்த டயர்… வைரலாகும் வீடியோ!

United Airlines flight

Viral Video: ஜப்பான் புறப்பட்ட யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் டேக்-ஆப் ஆனபோது டயர் ஒன்று கழன்று விழுந்ததால் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவில் இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் (போயிங் 777) விமானம் 235 பயணிகள் மற்றும் 14 பணியாளர்களுடன் ஜப்பான் புறப்பட்டு சென்றது. ஆனால், ஓடுதளத்தில் (runway) இருந்து டேக்-ஆப் ஆனபோது, விமானத்தில் இருக்கும் 6 டயர்களில் ஒன்று கழன்று தரையில் விழுந்தது. Read More – டிஜிட்டல் படைப்பாளிகளுக்கு மத்திய … Read more

விமானம் ஓட்டும் டாக்டர் பட வில்லன் .! வைரலாகும் வீடியோ.!

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில். ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால். 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம்  பெரிதளவு பேசப்பட்டது. அந்த வெற்றியை தொடர்ந்து  டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில்  தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து … Read more

#Breaking:218 இந்தியர்களுடன் புறப்பட்ட 9-வது விமானம்!

218 இந்தியர்களுடன் ருமேனியாவின் புக்காரெஸ்டில் இருந்து 9-வது விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. உக்ரைனில் தரைப்படை,வான்வழி மற்றும் கப்பல் படைகளை கொண்டு ரஷ்யா உக்கிரமாக தாக்கி வரும் நிலையில்,உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ள நிலையில்,மேலும் பலர் நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த சூழலில், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அந்த வகையில், ருமேனியா,ஹங்கேரியில் இருந்து … Read more

#Breaking:அதிர்ச்சி…சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு கொரோனா!

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் புதிய உருமாற்றம் அடைந்து உள்ளது. இந்த வைரஸிற்கு பி.1.1.529 என மருத்துவ வல்லுநர்கள் பெயரிட்டுள்ள நிலையில்,  இந்த வைரசுக்கு ஒமைக்ரான் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று இஸ்ரேல், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் பரவி வருகிறது. எனவே தென் ஆப்பிரிக்க நாடுகள் உடனான சர்வதேச விமான போக்குவரத்தை பல நாடுகள் … Read more

ரேடாரில் மறைந்த ரஷ்யாவின் ஆன்-26 விமானம்..!

கபரோவ்ஸ்க் என்ற இடத்தில் 6 பேருடன் சென்ற ரஷ்யாவின் ஆன்-26 விமானம் ரேடாரில் இருந்து மறைந்துள்ளது.  ரஷ்யாவின் கபரோவ்ஸ்க் நகருக்கு தென்மேற்கில் 38 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேடாரில் இருந்து 6 பேருடன் சென்ற அந்தோனோவ்-26 விமானம் காணாமல் போனதாக அந்நாட்டின் அவசர சேவை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த விமானத்தை புதுப்பித்த பின்பு அதன் தகவல் தொடர்பு சாதனத்தை சோதிப்பதற்காக விமானத்தை இயக்கியுள்ளது. இது ரேடாரில் மறைந்ததை அடுத்து தற்போது விமானத்தை தேடுவதற்காக ரஷ்ய கூட்டமைப்பின் விமானப் … Read more

துபாயில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இரு ஏர் இந்தியா விமானம் தயார்…

உலகம் முழுவதும் தற்போது நிலவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள ஊரடங்கால் ஐக்கிய அரபு எமிரேட்டில் சிக்கி தவிக்கும்  இந்தியர்களை அழைத்து வர இந்திய அரசு முடிவெடுத்தது. இந்நிலையில் இந்த பணியை வரும் 7-ம் தேதி மத்திய அரசு தொடங்குகிறது. இதன் முதல் கட்டமாக இரு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் சென்று அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வர இருகின்றன. இந்த இரு விமானங்களும் கேரள மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான … Read more

விமானத்திற்குள் நடந்த சில்மிஷம்!தம்பதியினர் கைது!

அயர்லாந்தில் இருந்து துருக்கி நோக்கி ஒரு விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அப்போது உடலுறவு கொள்ளும் மனநிலைக்கு ஒரு தம்பதி வந்துள்ளனர். அப்போது இருவரும் ஒன்றாக கழிப்பறைக்குள் செல்ல முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அங்கு இருவரும் ஒரே நேரத்தில் கழிப்பறைக்குள் செல்ல அனுமதியில்லை. இதனால் தனது காம ஆசையை அடக்கமுயாத தம்பதியினர்,தாங்கள் அமர்ந்திருந்த இருப்பிடத்திலேயே தங்களது காம லீலையை ஆரம்பித்துள்ளனர்.அந்த விமானத்தில் பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் இருந்தும் அவர்கள் அதை கருத்தில் கொள்ளவில்லை. விமான பணிப்பெண்கள் எவ்வளவு … Read more

13 வீரர்கள் மாயம் : விமான படை தளபதியுடன் மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு..!

அசாம் மாநிலத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு  இந்திய விமானப்படையின்  விமான ஆன ஏ.என். 32 ரக விமானம் புறப்பட்டு சென்றது.இந்த விமானத்தில் 8 விமானிகள் மற்றும் 5  பயணிகளும் உடன் சென்றனர். இந்நிலையில் திடீரென்று அருணாச்சல் பிரதேச வான்பகுதியில் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே மாயமான விமானத்தை தேடும் பணி துவங்கியது.அப்படி தேடிய பொழுது இந்திய விமானப்படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல் மாநிலம் பயூம் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கபப்பட்டது.மேலும் அதில் பயணித்த 13 பேரின் நிலை … Read more