விமானம் ஓட்டும் டாக்டர் பட வில்லன் .! வைரலாகும் வீடியோ.!

உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில். ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் வினய் ராய். அதன்பின் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காததால். 2017 ஆம் ஆண்டு ‘துப்பறிவாளன்’ படத்தில் வினய்யை இரக்கமற்ற வில்லனாக நடித்திருந்தார்.அந்த படத்தில் அவரது வில்லன் கதாபாத்திரம்  பெரிதளவு பேசப்பட்டது.

அந்த வெற்றியை தொடர்ந்து  டாக்டர், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில்  தனது வில்லத்தனமான நடிப்பால் மிரட்டி இருந்தார். ஒரு காலத்தில் வில்லனாக நடித்துவந்த இவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து நடித்து வருகிறார்.

இதற்கிடையில், தற்போது, ​​நடிகர் வினை விமானம் ஓட்டும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிப்பதோடு மட்டுமில்லாமல் வினை விமானமும் ஒட்டுகிறாரா என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vinay Rai (@vinayrai79)

விமானம் ஓட்டும் அந்த வீடியோவை வினையே இன்ஸ்டாகிராமில் வீடியோவை வெளிட்டுள்ளார். அதற்கு நடிகை விமலா ராமன், “ஐயோ. கனவு நிஜமானது.” என பதிவிட்டுள்ளார்.

வினை ராய் , விமலா ராமன் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். விரைவில் இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.