ஒரே வருசத்தில 27 படத்தில் வில்லன்!! பஞ்சகாலத்தில் ஹீரோவாக மாறிய சத்யராஜ்.!

Satyaraj is villain

Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல … Read more

தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.!

sathiyaraj kamal

Sathyaraj: நடிகர் கமல் பட ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டிருக்க போது, நடிகர் சத்தியராஜ் உண்ட உணவு பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன். READ MORE – இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே! இந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ், … Read more

கம்பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி…கவனம் ஈர்க்கும் ‘வள்ளிமயில்’ டீசர்.!

ValliMayil Teaser

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி … Read more

ஆங்கிலத்தை அரவணைக்காவிட்டால் இந்தி உள்ளே வந்துவிடும் – நடிகர் சத்யராஜ்!

கோவை ஆர்.எஸ்.புறம் மாநகராட்சி கலையரங்கில் திருமாவேலன் எழுதிய புத்தகத்தின் அறிமுக விழாவில் நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய அவர், திராவிட இயக்கம் தான் தமிழ் மொழி பற்றை  தனக்குள் வைத்ததாகவும், தமிழர்களாகிய நமக்கு தமிழ் மொழி மிக முக்கியமான தான். ஆனால் ஆங்கிலத்தை நாம் அரவணைக்காவிட்டால்  ஹிந்தி உள்ளே நுழைந்து விடும் என தெரிவித்துள்ளார். மேலும் நாம் பிழைப்பதற்காக செல்கின்ற இடத்தில் எந்த மொழி தேவைப்படுகிறதோ அதனை கற்றுக்கொள்ளலாம். ஹிந்தி பேசும் மாநிலங்களுக்கு … Read more

அதிர்ச்சி : நடிகர் சத்யராஜின் இளைய சகோதரி காலமானார்…!

நடிகர் சத்யராஜின் இளைய சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவரது சகோதரி கல்பனா மன்றாடியார் உடல்நலக்குறைவு காரணமாக திருப்பூர், காங்கயத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து கல்பனா மன்றாடியார் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இவரது மறைவுக்கு சினிமா பிரபலன்க; பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஹெச். ராஜா நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம்!

நடிகர் சத்யராஜ் பெரியார் சிலையை உடைப்போம் என்ற ஹெச். ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று  கூறியுள்ளார். பதவி, ராணுவம், சக்தியால் எங்கள் உள்ளத்தில் இருக்கும் பெரியாரை அகற்ற முடியாது என்று கூறிய அவர், நேரம், தேதி குறித்தால் சவாலை சந்திக்க தயாராக உள்ளோம் என வீடியோ பதிவை வெளியிட்டார். இதற்க்கு முன்  திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல் தமிழகத்தில் பெரியார் சிலை உடைக்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். தமிழக தலைவர்கள் … Read more