ஒரே வருசத்தில 27 படத்தில் வில்லன்!! பஞ்சகாலத்தில் ஹீரோவாக மாறிய சத்யராஜ்.!

Satyaraj is villain

Sathyaraj: அந்த காலகட்டத்தில் ரஜினிக்கு எல்லாம் வில்லனாக நடித்தவர் நடிகர் சத்யராஜ், அப்போது பலருக்கும் வில்லனாக நடித்து பட்டைய கிளப்பினார் என்றே சொல்லலாம். அதிலும், இயக்குனர் மணிவண்ணனுடைய நூறாவது நாள் படம் நடிகர் சத்யராஜின் கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றே சொல்லலாம். READ MORE – 3 வருஷமா வாய்ப்பு கேட்டேன்! பாக்யராஜ் கண்டுக்கவே இல்லை…பிரபல நடிகர் வேதனை! இப்படி இருக்கையில் அண்மையில் ஒரு மேடை ஒன்றில் வெளிப்படையாக தான் வில்லனாக நடிப்பது குறித்து பல … Read more

தவளை லெக் பீஸ் சூப்பரு…கமல் பட ஷூட்டிங்கில் சத்யராஜ் செய்த சம்பவம்.!

sathiyaraj kamal

Sathyaraj: நடிகர் கமல் பட ஷூட்டிங் வெளிநாட்டில் நடந்து கொண்டிருக்க போது, நடிகர் சத்தியராஜ் உண்ட உணவு பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குனர் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜப்பானில் கல்யாணராமன். READ MORE – இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே! இந்த காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படத்தில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ், … Read more

இந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அச்சச்சோ இவரு பயங்கரமான ஆள் ஆச்சே!

actors throwback images

Throwback சினிமாவில் இருக்கும் பல நடிகர்களின் சிறிய வயது புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த புகைப்படங்களை பார்த்து பலரும் அடடே இவுங்களா இது? என ஆச்சரியப்படுவது உண்டு. அப்படி தான் தற்போது சிறிய வயதில் நடிகர் சத்யராஜுடன் ஒரு நடிகர் ஒருவர் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது. read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!! அந்த புகைப்படத்தில் சத்யராஜுடன் இருக்கும் அந்த குட்டி பையன் யார் … Read more

கம்பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி…கவனம் ஈர்க்கும் ‘வள்ளிமயில்’ டீசர்.!

ValliMayil Teaser

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி … Read more

எம்.ஜி.ஆர் கொடுத்த அந்த அசத்தல் ‘கிஃப்ட்’? இன்னும் வைத்திருக்கும் நடிகர் சத்யராஜ்!

sathyaraj and MGR

எம்.ஜி.ஆர் இருந்த காலத்தில் அவருக்கு இருந்த ரசிகர்கள் கூட்டத்தை பற்றி  சொல்லியே தெரியவேண்டாம். அவர் இந்த மண்ணில் இல்லை என்றாலும் கூட அவருக்கு இன்னும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. மக்களை போலவே, சினிமா துறையில் இருக்கும் பல நடிகர்கள் கூட எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் தான். அந்த அளவிற்கு ஹிட் படங்களை கொடுத்து நடிப்பாலும், பல உதவிகளை செய்து நல்ல மனிதராகவும் அவர் இருந்ததால் எம்.ஜி.ஆரை பலருக்கும் பிடிக்கும். அப்படி தான் நடிகர் சத்யராஜூம் கூட, சத்யராஜ் சினிமாவிற்குள் … Read more

மாஸாக வெளியான நயன்தாராவின் 75 படத்தின் அறிவிப்பு.! ராஜா ராணி 2-வாக இருக்குமோ..?

நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான், ஜெயம் ரவிக்கு ஜோடியாக இறைவன் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கு கடந்த மாதம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இருவரும் தேனிலவுக்காக தாய்லாந்த் என பல நாடுகளுக்கு சென்றார்கள். இதனை தொடர்ந்து, இருவரும் மீண்டும் தங்களுக்கான படங்களின் வேளைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது நயன்தாரா நடிக்கவுள்ள அவரது 75-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வீடியோவாக வெளியாகியுள்ளது. அதன்படி, … Read more

நடிகர் சத்யராஜின் அடுத்த திரைப்படம்.? வெளியான சூப்பர் தகவல்.!

சத்யராஜ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படம் குறித்த தற்போது வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சத்யராஜ் தற்போது சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன், மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதை தவிர்த்து சில மலையாள திரைப்படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அடுத்ததாக தமிழில் அவர் நடிக்கவுள்ள திரைப்படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தமிழில் ஜோக்கர், ஜிப்ஸி போன்ற வித்தியாசமான கதைகளை கொண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜுமுருகன் அடுத்ததாக … Read more

சார்பட்டா பரம்பரை படத்தில் பசுபதிக்கு பதிலாக நடிக்க இருந்தது யார் தெரியுமா..?

சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் சத்யராஜ் என்று தகவல். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பேட்டா பரம்பரை. வடசென்னையில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 22- ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியானது. திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் படம் மிகவும் அருமையாக உள்ளதாக கருத்துக்களை கூறிவருகின்றார்கள். மேலும் சினிமா பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு … Read more

கமல் படத்தில் நடிக்க மறுத்த சத்யராஜ்.!எந்த படம் தெரியுமா.?

கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது நடிகர் சத்யராஜ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் கமல்ஹாசன் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு.கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ஜோதிகா, கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். தற்போது இந்த படத்தினை குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது வேட்டையாடு விளையாடு படத்தில் … Read more

சூர்யா 40 படத்தில் இணைந்த சத்யராஜ்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 40 வது திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   நடிகர் சூர்யாவின் 40 வது திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்குவுதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிப்பதாகவும் கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடிப்பதாக நேற்று அறிவித்தனர். இதனை சூர்யா ரசிகர்கள் கொண்டாடினார்கள். … Read more