கம்பேக் கொடுக்கும் விஜய் ஆண்டனி…கவனம் ஈர்க்கும் ‘வள்ளிமயில்’ டீசர்.!

ValliMayil Teaser

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ‘ரத்தம்’ என்ற திரைப்படம் கடந்த அக்டோபர் 6 அன்று வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படமான ‘வள்ளி மயில்’ படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய இப்படத்தில் விஜய் ஆண்டனி தவிர, பாரதிராஜா, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா, சுனில், ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து, அறந்தாங்கி … Read more