25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரகுமான் – பிரபு தேவா.!

A R Rahman prabhu deva

A. R. Rahman: இயக்குனர் மனோஜ் என்.எஸ் இயக்கத்தில் பிரபுதேவா, யோகிபாபு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கும் புதிய படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருவரும் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தனித்துவமான போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர். READ MORE – ரஜினியின் ஹிட் படத்திலிருந்து எஸ்கேப் ஆன நக்மா! இப்படி பண்ணிட்டீங்களே மேடம்! பிரபுதேவா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு 25 வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் கடைசியாக காதலன் (1994) … Read more

சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!

ARRahman

சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆடி காரில் வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சிறப்புப் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அவரை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. READ MORE – மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி! இதனால், தன்னுடன் காரில் செல்ல முடியாமல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சிறிது தூரம் தள்ளி சென்று … Read more

கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவுக்கு ஏ. ஆர். ரகுமான் வாழ்த்து.!

Grammy Awards 2024 - AR Rahman

அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர்  நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…!

தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ஆற்றல் … Read more

ஏ.ஆர்.ரகுமானின் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.

வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!

பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக … Read more

ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்க நேரிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – சீமான் எச்சரிக்கை

சகோதரர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அரசியல்ரீதியாக நெருக்கடி கொடுக்கவோ, மதரீதியாகத் தனிநபர் தாக்குதல் தொடுக்கவோ முற்பட்டால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரிக்கை.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில தினங்களுக்கு முன்பதாக, ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி என தெரிவித்திருந்தார். இது பேசும் பொருளான நிலையில், இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி  என்று பதில் அளித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமானின் இந்த … Read more

இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் – அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பதில்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ … Read more

மகனுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் …, இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் தொடர்ந்து பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதுடன், பல விருதுகளையும் பெற்று வருகிறார். இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரகுமான் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் இவர் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து தற்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் … Read more

I’m not a monter.. லூசிபராக களமிறங்கும் மோகன்லாலின் அதிரடி மாஸ் டிரைலர்.!

பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ஆராட்டு டிரைலர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் மோகன்லால் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகிறார். நகைச்சுவைகளுடன், மாஸ் காட்சிகளிலும் ரசிகர்களை மகிழ்விப்பவர் மோகன்லால். ஆம் இத்திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த நகைச்சுவையாக உருவாகியிருக்கிறது.   இப்படம், வருகிற 10 ஆம் தேதி வெளியாகும். மலையாளத் திரைப்பட விமர்சகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மோகன்லால் திரைப்படம் ‘ஆராட்டு’. படத்தின் முழுத் தலைப்பு ‘நெய்யாற்றின்கரை கோபனின் ஆராதனை’ என்பதாகும். இப்படத்தில், இசை புயல் ஏ. ஆர். ரகுமானும் இணைந்துள்ளார். அட ஆமாங்க.. … Read more