இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் – அமித்ஷாவுக்கு ஏ.ஆர்.ரகுமான் கொடுத்த பதில்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இந்தி மொழி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிந்தி மொழியை ஆங்கில மொழிக்கு மாற்றாக பயன்படுத்த வேண்டுமெனவும், இந்தி தான் இந்தியாவின் இணைப்பு மொழி எனவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் வாதிகள் மற்றும் நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற தேசிய கூட்டமைப்பின் தென்னிந்திய ஊடக பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசைப்புயல் ஏ … Read more

பாடகராக களமிரங்கிய நடிகர் சதீஷ்..!பாத்துக்கோங்க ரகுமான் சார் குஷி ட்விட் போட்ட சதீஷ் ..!

காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் ராஜவம்சம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகவுள்ளார்  இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார்,நடிகை  நிக்கி கல்ராணி,நடிகர்  ராதாரவி,காமெடி நடிகர் யோகி பாபு, சதீஷ்,நடிகர் விஜயகுமார் ,நடிகர்  தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம்.படட்த்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.இம்மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான  பணிகளை … Read more

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்.கே14 படத்தின் motion poster வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகி வரும் எஸ்கே14 படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் , நடிகை ரகுல் பிரீத்சிங்  நடிப்பில் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தை ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார் படத்தில் கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பலர் ,முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தலைப்பு வைக்கமால் … Read more

டிவிட்டரில் சாதனை.! முதல் இடத்தை பிடித்த பிகில் கூட்டணி..!

2019-ம் ஆண்டு அதிகமாக ட்வீட் செய்யப்பட்ட ஹாஷ்டேக்குகளையும், மிகப் பிரபலமான ட்விட்டர் கணக்குகளையும் ட்விட்டர் இந்தியா பகிர்ந்துள்ளது. அதில் பெரும்பாலானவை பிகில் படம் சம்பந்தப்பட்டதாக உள்ளது. கடந்த தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், வரவேற்பு ரீதியாகவும் சாதனை படைத்தது. மேலும் விஜயின் டிவிட்டர் கணக்கில் பிகில் திரைப்படத்தின் முதல்பார்வை வெளியிடப்பட்டது. அது மிக விரைவில் அதிக பகிரப்பட்டு ஷேர் செய்யப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. இதில் தளபதி விஜய், இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான், தயாரிப்பு நிறுவுனர் … Read more

ஏ. ஆர் ரஹ்மான்  இசையில் ‘சர்வம் தாள மயம்’ சிங்கிள் டிராக் வெளியானது…!!!!

இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில்,இசைமைப்பாளரும்,நடிகருமான ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியாக இருக்கும் படம் சர்வம் தாள மயம்.படம் முழுக்க இசைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளதாக தெரிகிறது.மேலும் படம் மியூசிக்கல் டிராமா படமாகிய இந்த படத்திற்கு ஏ. ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இயக்குநர் ராஜிவ் மேனனின் மனைவி லதா மேனன் தான் படத்தைத் தயாரிக்கிறார்.மேலும் படத்திற்கு ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார் இந்நிலையில் படத்தின் ‘சர்வம் தாள மயம்’ என்கின்ற சிங்கிள் டிராக்கின் LYRICAL வீடியோ இன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. படத்திற்கு மதன் … Read more

மிரட்டிய மெர்சல்….மீண்டும் கூட்டணியோடு தெறிக்க…மெர்சலாக்க வரும் தளபதி63…!!!தெறி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த … Read more

அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை…மிக்சி…கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்….!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது. படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் … Read more

தற்கொலைக்கு முயன்றேன்…….யாரும் அறிந்திராத ஆஸ்கார் நாயகனின்…….அதிர வைக்கும் மறுபக்கம்..!!

நான் தற்கொலைக்கு முயன்றேன் என்று ஆஸ்காரர் நாயகன்,இசை புயல் இசையமைப்பாளர் AR ரகுமான் உருக்கமாக தெரிவித்துள்ளது ரசிகர்களில் மத்தியில் யாரும் அறிந்திராத அவருடைய மறுபக்கத்தை காட்டிகொடுத்துள்ளது.எத்தனை வெற்றி, எத்தனை புகழ்,எத்தனை விருதுகள் என்றாலும் சற்றும் முகத்தில் ஒரு தெளிவான தோரணையோடு அமர்ந்தும்,விருது வாங்கும் பொழுது எல்லா புகழும் இறைவணுக்கே என்று அன்னார்ந்து கூறுவதும் இன்னும் கண்களில் காட்சியாய் வலம் வந்து கொண்டிருக்கிறது. AR ரகுமான் என்றால் ஹீட் பாடல்கள்,படு மாஸ் கிளாஸ் என்று ரசித்து பார்த்த நமக்கு … Read more

நாள் முழுக்க ஓடும் சர்கார்……..தகவலை தெறிக்க விட்ட தயாரிப்பு நிறுவனம்…!!

கேரளாவில் முதன்முறையாக தளிக்குளம் கார்த்திகா தியேட்டரில் ஒரு நாள் முழுக்க தொடர்ச்சியாக சர்கார் படம் ஒளிபரப்பப்படவுள்ளது. நடிகர் விஜய் நடிகை கீர்த்தி சுரேஷ் ஏஆர் முருகதாஸ் ஏஆர் ரகுமான் சன்பீக்சர்ஸ் தயாரித்து ரசிகருக்கு விருந்து படைக்க வர படம் சர்கார் ஏஆர் முருகதாஸ்-விஜய் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் இதுவாகும்.நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணையும் படமும் இதுவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் … Read more

ஹாலிவூட்…..பாலிவூட் வாயயை அடைத்து…………யுடியுபேயை கிரங்க அடித்த………"சர்கார்" செய்த சாதனை….!என்ன தெரியுமா..??

ஹாலிவூட் பாலிவூட் வாயயை அடைத்து சாதனை செய்து நடிகர் விஜயின் சர்கார் படம் உலகளவில் சாதனை படைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் -AR முருகதாஸ் இயக்கத்தில்-சன்பீக்சர்ஸ் தயாரிப்பில்-AR ரகுமானின் இசையில் உருவாகியிருக்கும் படம் சர்கார்.சமீபத்தில் ஃபஸ்ட்லுக்,சாங்ஸ் இசை வெளியீடு என படத்தின் மீதான எதிர்ப்பார்பை கூட்டிய படக்குழு தற்போது சர்கார் டீசர் ஒன்றை வெளியிட்டது. இந்நிலையில் தான் சர்கார் டீசர் நேற்று வெளிவந்து.இந்த டீசர் இந்திய சினிமாவையே அதிர வைத்துள்ளது.அது பத்தாது என்று வட இந்திய பாலிவூட் … Read more