#விஜய் 63 படத்தின் போஸ்டர் டிசைனர் யார் தெரியுமா…?

நடிகர் விஜய் இயக்குநர் அட்லீ மூன்றாவது முறையாக கைகோர்த்துள்ள புதிய படம் விளையாட்டை மையப்படுத்திய கதை அமைகிறது. இந்நிலையில் கண்டிப்பாக இந்த கதையை அட்லீ ஸ்கோர் செய்துவிடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் படு  வேகமாக நடந்து வருகிறது. இது விஜய்க்கு 63வது படமாகும் இந்த படத்தின் போஸ்டர் டிசைனர் யார் என்று ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் வெளியாகியுள்ளது. அது வேறுயாரும் இல்லை … Read more

விஜய்63 ல் இணைந்த நடிகை நயன்தாரா…அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட படக்குழு..!!வேர லேவல் மகிழ்ச்சியில் ரசிகர் படை..!!

நடிகர் விஜய் சர்கார் படத்தை அடுத்து இயக்குநர் அட்லியுடன் 3 -வது முறையாக தனது 63வது படத்தில் கூட்டணி அமைத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும் படத்திற்கு ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் விஜய்63க்கு  இசையமைக்கிறார். இதேபோல் படத்திற்கு மெர்சல்,சர்கார் பாடலாசிரியரான விவேக் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளார். மேலும் மெர்சல் டீம் அப்படியே இந்த படத்திற்கு களமிரங்குகிறது.படம் 2019 ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் … Read more

மிரட்டிய மெர்சல்….மீண்டும் கூட்டணியோடு தெறிக்க…மெர்சலாக்க வரும் தளபதி63…!!!தெறி மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!!

நடிகர் விஜய்-AR முருகதாஸ் -AR ரகுமான் என மாபெரும் கூட்டணியாக உருவெடுத்த படம் சர்கார்.படத்தின் தலைப்பு வைத்ததிலிருந்தே தொடர்ந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டே ரிலீஸ் வரைக்கும் விஸ்வரூபம் எடுக்க இதுக்கெல்லாம் சளைத்தவர்களா நாங்க என்று படத்தை தொடர்ந்து அதிரடியாக குறித்த தேதியில் ரிலீஸ் செய்தது தயாரிப்பு நிருவனமான சன்பீக்சர்ஸ் படத்தில் இலவசதுக்கு எதிராக கொழுத்த இதற்கு கொதித்தெழுந்த தொண்டர்கள் விடவில்லையே பதிலுக்கு நாங்களும் கிழிப்போம் என்று பேனர்களை கிழித்து எடுத்த நிலையில் செய்தித்துறை பகீரங்க எச்சரிக்கை விடுத்தது.பலத்த … Read more

விஜயின் 63க்கு தல படத்தின் ஹீரோயினா…?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில விஜய் நடிப்பில் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த நிலையில், விஜய் அடுத்ததாக மீண்டும் அட்லியுடன் இணையவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. சமீபத்தில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை சொல்லியிருக்கிறாராம். அந்த கதைக்கு விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணி மீண்டும் இணையும் பட்சத்தில், விஜய்யின் 63-வது படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் ஜோடியாக நடிக்க தல எம்.எஸ்.தோணி, பரத் அனே நேனு படத்தின் நாயகி கியாரா அத்வானியுடன் … Read more