ஒருவழியாக கல்யாணத்துக்கு ஓகே சொன்ன வரலட்சுமி.! தீவிரமாக மாப்பிள்ளை தேடும் பெரிய பழுவேட்டரையர்.!

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் திரையுலகில் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமில்லாமல், வில்லி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி வருகிறார். இவருக்கு சமீபகாலமாக தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இப்போது அங்கு தான் வசித்தும் வருகிறாராம். இதற்கிடையில், வரலட்சுமி சரத்குமாருக்கு இப்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வருகிறது. அவருக்கு அடுத்து தங்கைக்கும் திருமணம் செய்ய வேண்டியிருப்பதால் இப்போது திருமண ஏற்பாட்டிற்கு வரலட்சுமி சம்மந்தம் … Read more

நீங்க தான் ஜீன்ஸ் போட்ட ஜிகர்தண்டா.! வரலட்சுமியின் புகைப்படத்தை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்..!

நடிகை வரலட்சுமி சரத்குமார் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் அட்டகாசமான பபுகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், தற்போது குட்டையான ஜூன்ஸ் அணிந்து வெள்ளை நிற டாப்பில் இருக்கும் அட்டகாசமான ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்தில் அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த பலரும் இது வரலட்சுமியா இது..? என வியப்புடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதையும் படியுங்களேன்- … Read more

எனக்கு அந்த மாதிரி படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்க…கெஞ்சும் வரலட்சுமி சரத்குமார்.!

தமிழ் சினிமாவில் எந்த மாதிரி ஒரு பெண்ணாக எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை எளிதில் நடித்து முடிக்க கூடியவர் வரலட்சுமி சரத்குமார். சண்டைக்கோழி, மாரி 2, சர்கார் உள்ளிட்ட படங்களில் தனது வில்லத்தனமான நடிப்பால் ரசிகர்களை  வியக்க வைத்திருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருவதால் சென்னையை விட்டு ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். இதையும் படியுங்களேன்- … Read more

போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி – மூன்று மொழிகளில் வெளியாகிறது ஆக்சன் திரைப்படம்!

போலீஸ் அதிகாரியாக நடிகை வரலட்சுமி நடித்துள்ள சேஸிங் எனும் ஆக்சன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளிவர உள்ளது. இயக்குனர் கே வீரகுமார் அவர்கள் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் நடிகை வரலட்சுமி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் ஆக்சன். இந்த திரைப்படத்தில் வரலட்சுமி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு தஷி இசையமைத்துள்ளார். ஏற்கனவே தமிழில் காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, கலர்ஸ், யானை, மற்றும் தெலுங்கில் … Read more

கொரோனா – பயம் தேவையில்லை, விழிப்பாயிருங்கள் போதும்! வரலக்ஷ்மி சரத்குமார்!

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகனாகவும், ம.தி.மு.க கட்சியின் தலைவராகவும் வலம் வருபவர் தான் சரத்குமார். இவரது மக்கள் வரலட்சுமியும் தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வருகிறார்.  இந்நிலையில், தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் குறித்து பலரும் பயந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி. பயமின்றி, பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,  Just a thought.. take it or leave it..the choice is … Read more

வெல்வெட் நகரம் படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்!

இயக்குனர் மனோஜ் இயக்கத்தில், நடிகை வரலட்சுமி நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் வெல்வெட் நகரம். இந்த படம் கதாநாயகியை மையப்படுத்திய சைக்லாஜிக்கல் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. சில வருடங்களுக்கு முன் கொடைக்கானலில் நடந்த ஒரு நிஜ சம்பத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வரலட்சுமி சரத்குமார் ஜெர்னலிஸ்டாக நடிக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகியுள்ளது.

வாய்ப்புக்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான்!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.  இதனையடுத்து சில வருடங்கள் இவர் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததுள்ளார். இந்நிலையில்,  பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்ததற்கு காரணம்,  படத்திற்கு அழைத்த இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை படுக்கைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  வாய்ப்பிற்காக படுக்கைக்கு சென்றால் வாழ்க்கையை இழக்க வேண்டியது தான் என கூறியுள்ளார்.

இயக்குனர் முருகதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த வரலக்ஷ்மி!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் போடா போடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சரத்குமாரின் மகள் ஆவார். பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, நடிகை வரலக்ஷ்மி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், முருதாஸுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, அவருக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை … Read more

நடிகை வரலட்சுமி வெளியிட்ட கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை வரலட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரசிகரும் அரசியல்வாதியுமான சரத்குமாரின் முதலாவது மனைவியின் மகளாவார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், View this post on Instagram   Thank you @rehanabasheerofficial for another gorgeous outfit … Read more

தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டநடிகை வரலக்ஷ்மி!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.  இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் போடாபோடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு, நடிகை வரலக்ஷ்மி தனது தனத்தையுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/BywkWGuglON/?utm_source=ig_web_copy_link