என் கணவரை பற்றி பேச உனக்கு கூச்சமில்லையா? நடிகர் விஷாலை விளாசிய சரத்குமாரின் மனைவி!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, சரகுமாரின் மகள் வரலக்ஷ்மி, இதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த நிலையில், அவரின் மனைவி ராதிகா, ” நடிகர் சங்கத்திற்கு சரத்குமார் எதையும் செய்யவில்லை என பழைய பல்லவியையே விஷால் பாடி … Read more

நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்ட வரலக்ஷ்மி! அறிக்கையில் என்ன கூறியுள்ளார் தெரியுமா?

வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடக்கவிருப்பதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சரத்குமாரை விமர்சித்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதாக நடிகை வரலக்ஷ்மி விஷாலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தனது தந்தையை அசிங்கப்படுத்திவிட்டதாக கூறி, நடிகை வரலக்ஷ்மி தனது ட்வீட்டர் பக்கத்தில், நடிகர் விஷாலுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். https://twitter.com/varusarath/status/1139434015381811205

உடல் எடையை குறைக்கும் வரலக்ஷ்மி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன்முதலாக போடா போடி படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், சமீப காலமாக இவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/varusarath/status/1135877322022608896

பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த பிரபல நடிகை….!!!

பொள்ளாச்சி சம்பவம் குறித்து கொதித்தெழுந்த நடிகை வரலக்ஷ்மி. அமைதியாக இருந்தால் ஒருநாள் அவர்களது வீட்டிலேயே இப்படிப்பட்ட சம்பவம் நடக்கும். கடந்த சில நாட்களாகவே இந்தியாவையே கொந்தளிக்க வைத்த ஒரு சம்பவம் பொள்ளாச்சி விவகாரம். 7 ஆண்டுகளாக பல பெண்களை வைத்து, பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சில கொடூரர்களின் வெறிச்செயல் இன்று வெளியரங்கமாகியுள்ளது. இதனையடுத்து, பல தரப்பினரும் இதற்க்கு குரல் கொடுத்து வருகின்றார். இந்நிலையில், நடிகை வரலக்ஷ்மி இது குறித்து கூறுகையில், பொள்ளாச்சி விவகாரம் குறித்து பெரிய நடிகர்கள் … Read more

அரசியலை நன்கு கற்றுவிட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன்…!!! பிரபல நடிகை பரபரப்பு பேட்டி….!!!

வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. அரசியலை நன்கு கற்றுவிட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு வருவேன். வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபல நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இவரது பிறந்தநாளையொட்டி, சென்னையில் உள்ள கல்லூரியில், நாப்கின் இயந்திரங்களை  வழங்கியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அரசியலுக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனவும், நன்கு கற்று விட்டு சரியான நேரத்திற்கு அரசியலுக்கு … Read more

அதிமுகவிற்கு எல்லாம் எனக்கு பயமில்லை…மிக்சி…கிரைண்டரை வெட்டி கொண்டாடிய வேங்கை மகன்….!!வெடித்து கொண்டாடும் ரசிகர்கள்..!!!

நடிகர் விஜய் ,நடிகை கீர்த்தி சுரேஷ்,AR முருகதாஸ் நடிகை வரலட்சுமி சரத்குமார்,என பலர் நடித்து திரையரங்கில் வெறித்தனமான வெற்றியை நோக்கி ஒடி கொண்டிருக்கும் படம் சர்கார் இந்த படத்திற்கு இசைபுயல் AR ரகுமான் இசையமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.படத்தை சன்பீக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உலக முழுவதும் தீபாவளியன்று ரிலீஸ் செய்தது. படம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் திட்டங்களை எதிர்த்ததால் அரசியல்வாதிகள் கடும்  கண்டனங்களைத் தெரிவித்தனர்.சர்கார் படம் முழுக்க முழுக்க தமிழக அரசியலை விமர்சனம் செய்யும் வகையில் … Read more

"நா பக்கா தளபதி வெறியேன்",சர்கார் இசை வெளியிட்டு விழாவில் வரு…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது.   இந்த விழாவில் பேசிய  வரலட்சுமி சரத்குமார் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய கனவு. இப்போது அது நிறைவேறியதில் மகிழ்ச்சி சன் பிக்சர்ஸ் தயாரிப்பும் முருகதாஸ் இயக்கமும், ரஹ்மான் இசையும், விஜய்யுடன் சேர்ந்து நடிப்பதும் , என் எல்லாக் கனவுகளும் ஒரே படத்தில் … Read more

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்..!!படத்தின் ரீலிஸ் தேதி இதோ..!!

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படம் மாதம் 24 தேதி வெளியாக உள்ளது.இதில் நடிகர் சத்யராஜ்,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.ஆக.24 அன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது. DINASUVADU

சர்கார் படத்தின் மூலம் அதிரடி வில்லியாக களமிறங்கும் வரலக்ஷ்மி ..!

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக மும்முரமாக தயாராகி வரும் திரைப்படம் சர்கார் . இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். விஜய்-ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உதயா, அழகிய தமிழ்மகன், மெர்சல் படத்தை தொடர்ந்து சர்கார் படமும் உருவாகி வருகிறது. இந்த படங்களில் விஜய்க்கு தீம் பாடல்கள் இல்லை, ஆனால் இவர்களது கூட்டணியில் தயாராகும் சர்கார் படத்தில் விஜய்க்கு முதன்முதலாக தீம் பாடல் அமைய இருக்கிறது.  சர்கார் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் சமீபத்தில் ரிலீசாகி … Read more

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக நடிகை வரலட்சுமி சரத்குமார் மோடிக்கு கண்டனம் ..!

காஷ்மீர் சிறுமி பாலியல் சித்ரவதை செய்யபட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர் ஒருவர் பேத்தி வயதில் இருக்கும் பெண் குழந்தையை சித்ரவதை செய்யும் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் கொதித்துள்ளார். இதுதான் நாம் வாழும் உலகமா? இந்த மாதிரியான நாட்டை தான் நீங்க ஆள விரும்பினீர்களா பிரதமர் மோடி அவர்களே? ஓட்டு … Read more