எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்..!!படத்தின் ரீலிஸ் தேதி இதோ..!!

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் படம் மாதம் 24 தேதி வெளியாக உள்ளது.இதில் நடிகர் சத்யராஜ்,வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.குறும்பட இயக்குநர் சர்ஜூன் இயக்கியுள்ளார்.ஆக.24 அன்று வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment