உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா..?அப்போ இந்த ஒரு பொருளே போதுமானது..!

Red chilly

சிவப்பு மிளகாய் உடல் எடையை குறைக்கிறது.  பொதுவாக நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை குறைக்க வேண்டும் என்று தான் விரும்பும் விரும்புவதுண்டு. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதற்கு காரணம் நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் தான். தற்போது இந்த பதிவில் சிவப்பு மிளகாய் நமது உடல் எடையை எவ்வாறு குறைகிறது என்பது பற்றி பார்ப்போம். சிவப்பு மிளகாய்  அதாவது ஆராய்ச்சியின் … Read more

அட… இந்த சின்ன காயில் இவ்வளவு நன்மைகளா..? கட்டாயம் சாப்பிடுங்க..!

Sundakkay

சுண்டைக்காய் என்பதில் நம்மில் சிலருக்கு இன்றும் தெரியாமல் கூட இருக்கிறது. பெரும்பாலும் கிராம புறங்களில் இந்த காயை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதுண்டு. இந்த காயில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த காயை, காயவைத்து பொரித்து சாப்பிடலாம், அல்லது கூட்டு, குழம்பாக வைத்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் சுண்டைக்காயில் உள்ள நன்மைகள் பற்றி பார்ப்போம். செரிமான பிரச்சனை  செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த காய் ஒரு சிறந்த … Read more

Lose Belly Fat : தொப்பையை குறைக்கணுமா..? இந்த பானத்தை வாரத்திற்கு ஒருமுறை குடித்து பாருங்க..!

Belly

இன்று பெரும்பாலானவர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தொப்பை பிரச்னை தான். இந்த பிரச்சனையை போக்க என்ன செய்யலாம் என பலரும் பல வழிகளில் யோசிப்பதுண்டு. இதற்காக சிலர் அதிகப்படியான பணத்தை செலவழிப்பது உண்டு. ஆனால், நாம் எளிய முறையில் எப்படி தொப்பையை குறைக்க முயற்சிக்கலாம் என பார்ப்போம். தொப்பை வருவதற்கான என்ன காரணம்?  தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில், நம்முடைய உணவு பழக்கவழக்கங்களும் மாற்றமடைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். நம்முடைய முன்னோர் அன்று கடைபிடித்த … Read more

‘வீட்டுலயே செய்யலாம்’ – உடல் எடையை குறைக்கும் அதிசய பானங்கள்..!

Weightloss

இன்று பெரும்பாலானோருக்கு உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் பல பாதிப்புகளை சந்திக்கின்றனர். உடல் ரீதியாக பார்க்கும் போது, சுறுசுறுப்பாக வேலை செய்ய, ஏற்ற நேரத்தில் வேலையை முடிப்பது போன்ற சிக்கல்கள் காணப்படும். உடல் பருமன் காரணமாக உடல் ஆரோக்கியத்திலும் சில பாதிப்புகள் ஏற்படும். அதே சமயம் வெளியில் செல்லும் போதோ, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உருவ கேலிக்கு ஆளாகும் போது, அவர்கள் … Read more

Fat – Food : உடல் எடையை குறைக்க விரும்புவோர் கவனத்திற்கு..! கொழுப்பை குறைக்கும் 5 உணவுகள்..!

Weight loss

இன்று பெரும்பாலானோர் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. பொதுவாக நமது உடல் எடை அதிகரிக்க என்ன காரணம் என்றால், தேவையற்ற கலோரிகள் நமது உடலில் சேருவது தான். முதலாவது நாம் நமது உடலில் சேரும் தேவையற்ற கலோரிகளை குறைப்பதற்கு முயற்சி செய்தாலே உடல் எடை குறைந்து விடும். தற்போது இந்த பதிவில், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க உதவும் 5 உணவுகள் பற்றி பார்ப்போம். பட்டை  உடல் எடையை குறைப்பதில் பட்டை மிக … Read more

காச நோய்: உங்களுக்கும் இந்த அறிகுறிகள் இருக்கா….?

காசநோய் என்பது ஒரு தொற்றுநோய் மட்டுமல்லாமல், அது ஒரு உயிர்க்கொல்லி நோயும் கூட என்பது அனைவருக்குமே தெரிந்தது தான். காசநோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உடனடியாக உயிர் இழந்து விடுவதில்லை. அறிகுறியே இல்லாமல் தோன்றக்கூடிய காசநோய் நாளடைவில் உடலில் அதிகரித்து, அதிகரித்து உயிரை எடுத்து விடுகிறது. இந்த காசநோய் நுரையீரலில் ஏற்படுவது பொதுவான இருந்தாலும், இது மூளை, கருப்பை, சிறுநீரகம், கல்லீரல், எலும்பு, தொண்டை, குடல் போன்றவற்றிலும் எளிதில் தாக்கக் கூடிய தன்மை கொண்டது. இந்த காசநோய் … Read more

புரதச்சத்து அதிகமுள்ள சோயா பீன்ஸ் கிரேவி எப்படி செய்வது தெரியுமா…?

தற்போதைய காலகட்டத்தில் உடல் பருமனால் பலர் அவதிப்படுகின்றனர். எனவே உடல் பருமனை போக்குவதற்கு உடற்பயிற்சி முதல் உணவு முறைகள் வரை பலர் பல கடுமையான செயல்களை செய்கின்றனர். இருந்தாலும் உடனடியாக உடல் எடை குறைந்து விடுவதில்லை. ஏனென்றால் அதிக அளவு கலோரிகள் உட்கொள்ளுவதால் ஏற்படக்கூடிய உடல் பருமன் விரைவில் மாறாது. நாம் உணவு உட்கொள்ளும் பொழுது குறைந்த கலோரி மற்றும் அதிக புரதம் கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். இது பலருக்கு தெரியாது. புரத உணவுகளை அதிகம் … Read more

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா…? அப்ப தூங்குவதற்கு முன் இந்த பானங்களை அருந்துங்கள்…!

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தூங்குவதற்கு முன் அருந்த வேண்டிய பானங்கள். இன்று நம்மில் பலரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புவதுண்டு. இதற்காக பல வழிமுறைகளை கையாள்வதும் உண்டு. தற்போது இந்த பதில் இயற்கையான சில பானங்களை அருந்துவதன் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்பது பற்றி பார்ப்போம். மஞ்சள் பால் இது ஒரு பாரம்பரிய ஆயுர்வேத பாபம். இது அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் உடல் … Read more

தொப்பையை குறைக்க என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்களா…? அப்ப உங்களுக்காக தான் இந்த பதிவு….!

இயற்கையான முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி? இன்று நாம் நமது நாவுக்கு ருசியான உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுகிறோமா என்றால், அதற்கு இல்லை என்பது தான் பதிலாக உள்ளது. அந்த வகையில், நாம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வயதுக்கு மீறிய உடலமைப்புடன் தான் இருக்கிறோம். இதனால் உடல் எடையை குறைக்க பல செயற்கையான வழிகளை தான் நாடுகிறோம். தற்போது இந்த பதிவில் இயற்கையான … Read more

ஆரஞ்சு பழத்தை விட அதிக நன்மை கொண்ட முட்டை கோஸ்!

முட்டை கோஸ் நாம் வழக்கமாக பயன்படுத்த கூடிய ஒரு உணவு வகை காய்கறியாக இருந்தாலும், அதின் நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. ஏகப்பட்ட நன்மைகளை முட்டை கோஸ் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. அவற்றை பற்றி இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள். முட்டை கோஸின் நன்மைகள் விட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் அதிகம் உள்ளது என்பதால் தான் ஆரஞ்சு பழத்தினை நோயாளிகளுக்கு அதிகம் சாப்பிட கொடுக்க சொல்லி மருத்துவர்கள் கூறுவார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட அதிகளவு … Read more