அந்த சம்பவத்திற்கு பிறகு நாங்கள் இன்னும் நெருங்கிய நண்பர்கள்…சதீஷ் ஓபன் டாக்..!

நடிகை சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ” ஓ மை கோஸ்ட்” திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த விழாவில் காமெடி நடிகர் சதீஷ் “சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் … Read more

யாராவது இப்படி அசிங்கமா பேச சொல்லுவாங்களா சதீஷ்.? பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா.!

நடிகை சன்னி லியோன் நடித்த ” ஓ மை கோஸ்ட்” படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சதீஷ், நடிகை சன்னி லியோன், பிக்பாஸ் புகழ் ஜி பி முத்து,நடிகை தர்ஷா குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சதீஷ்,” சன்னி லியோன் சேலையில் வந்திருப்பதையும், தர்ஷா குப்தா மர்டர்ன் உடையில் வந்ததையும் ஒப்பிட்டு பேசினார். அவர் எதார்த்தமாக சொன்னது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு இயக்குனர் … Read more

ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்ட மாணவி – தந்தை உயிரிழப்பு

கொலை செய்யப்பட்ட மாணவி சத்யாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழப்பு.  சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த சதிஷ் (23) என்பவர், அதே பகுதியை சேர்ந்த சத்யா (20) என்ற கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் வழக்கம்போல் பரங்கிமலை ரயில் நிலையத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால், சதீஷ்  மாணவி சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, சத்யாவை ரயில் முன் தள்ளி கொன்ற குற்றவாளி சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளி … Read more

பாடகராக களமிரங்கிய நடிகர் சதீஷ்..!பாத்துக்கோங்க ரகுமான் சார் குஷி ட்விட் போட்ட சதீஷ் ..!

காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சதீஷ் ராஜவம்சம்’ படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாகவுள்ளார்  இயக்குநர் கதிர்வேலு இயக்கத்தில் நடிகர் சசிகுமார்,நடிகை  நிக்கி கல்ராணி,நடிகர்  ராதாரவி,காமெடி நடிகர் யோகி பாபு, சதீஷ்,நடிகர் விஜயகுமார் ,நடிகர்  தம்பி ராமையா உள்ளிட்ட பல முக்கிய நடிகர்களின்  நடிப்பில் உருவாகியுள்ள படம் ராஜவம்சம்.படட்த்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகின்றன.இம்மாதத்தில் படத்தை வெளியிட முடிவு செய்த படக்குழு அதற்கான  பணிகளை … Read more