ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்று மரக்கன்றுகள் மணமக்களை வாழ்த்திய முதல்வர்

தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.  தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை … Read more

திருக்குறளோடு…ட்ரம்பை வரவேற்று…நச்சுனு பாடல் வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!வரவேற்பு பாடலா..!இல்ல??

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக திருக்குறளோடு..காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இது தற்போது வைரலாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்  2 நாள் பயணமாக நேற்று முற்பகல் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார் உடன் மனைவி மற்றும் மகளும் வருகை தந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பின் ஆக்ராவிலுள்ள உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மகாலை தனது குடும்பத்தினருடன் … Read more