வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!

பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது. மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக … Read more

ஏ.ஆர்.ரகுமான் மகள் திருமண வரவேற்பில் பங்கேற்று மரக்கன்றுகள் மணமக்களை வாழ்த்திய முதல்வர்

தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.  தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் மகள் ருஷ்டா ரஹ்மான்- அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமை கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை … Read more

5 மொழிகளில் மாஸாக வெளியாகிய சிம்புவின் மாநாடு டீசர்!

இன்று சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்திருந்த மாநாடு படத்திற்கான டீசர் ஏ ஆர் ரகுமான் அவர்களால் தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. வெங்கட்பிரபு அவர்களின் இயக்கத்திலும் சுரேஷ் காமாட்சி அவர்களின் தயாரிப்பிலும் உருவாகி வரக்கூடிய சிம்புவின் புதிய திரைப்படம் தான் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மகேந்திரன், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி, அரவிந்த், ஆகாஷ் ஆகிய பிரபலங்கள் படத்தில் இணைந்து நடிக்கின்றனர். அரசியலை மையப்படுத்தி … Read more

ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள சிம்புவின் பத்துதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் உருவாகி சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாஃ பி எனும் 2017 ஆம் ஆண்டு வெளியாகிய சிவராஜ் ஸ்ரீ முரளி நடிப்பில் உருவாகிய திரைப்படத்தை இயக்குனர் நாரதன் அவர்கள் இயக்கியிருந்தார். இந்தப் படம் வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தினை தமிழில் பத்து தல எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு கொண்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ஸ்டூடியோ … Read more

கேரள விமான விபத்து : இறைவனை வேண்டுகிறேன்! இதுவும் கடந்து போகும்! – ஏ.ஆர்.ரகுமான்

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் இரங்கல் தெரிவித்து ட்வீட். துபாயில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் இரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்நிலையில், கேரளாவில் கனமழை பெய்து வருவதால் விமானத்தை தரை இறக்க விமானி முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஓடுபாதையில் விமானம் சறுக்கிக்கொண்டு விமானியின் கட்டுப்பாட்டை இழந்து  ஓடுபாதையை தாண்டி 35 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விமான விபத்தில் 18 பேர் … Read more

இப்படி தான் நான் வேலை செய்வேன் – ஏ.ஆர்.ரகுமான்!

எனது வீடு தான் நான் ஆரம்பக்காலத்திலிருந்து வேலை தொடங்கிய இடம். அது கோயில் போல. கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டுள்ளனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், ஏழைகள் பணக்காரர்கள் என அனைவருமே வீட்டில் இருக்க வேண்டிய நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக் தனது வீட்டிலிருந்து திரைப்பட கலைஞர்களை யூடியூப் சேனல் மூலம் பேட்டி எடுத்து அதை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் ஏ … Read more

ஏ.ஆர்.ரகுமானுக்கு முதல் இசை வாய்ப்பு தந்த இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜுனன் காலமானார்!

இந்திய திரையுலகில் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து உள்ளவர்தான் எம்.கே. அர்ஜுனன். ஜி.தேவராஜன் தான் அவரது குரு, அவரது குருவின் சாயலில் இருக்கிறார் என பலரும் இவரை பார்த்து கூறுவதுண்டு. ஆனால் யாரையும் இவர் காப்பியடித்தது இல்லை. அது மட்டுமல்லாமல், தற்போது பல கோடிக்கணக்கான ரசிகர்களை ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தந்தையின் நெருங்கிய நண்பர் எம் கே அர்ஜுனன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் தான் ஏ.ஆர். ரகுமானுக்கு முதன்முதலில் வாய்ப்பு கொடுத்து … Read more

கொரோனா வைரஸ் காரணமாக ஏ.ஆர்.ரகுமானின் நிகழ்ச்சி ஒத்திவைப்பு!

சமீப காலமாக  கொரோனா என்ற கொடுமையான நோய் உலகையே  அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் தொடங்கி பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காவு வாங்கியது.  இந்த நோய் தற்போது கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளது.  இந்த நோய் சீனாவை தொடர்ந்து, பல நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பல பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதோடு, பல திரையரங்குகளுக்கு மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் பீதியால் மார்ச் 18ல் வங்கதேசத்தில் நடக்கவிருந்த ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நான் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தமிழை மறக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம்! ஏ.ஆர்.ரகுமானின் அதிரடியான கருத்து!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.   மணிரத்தினம் இயக்கத்தில்  வெளியான ரோஜா திரைப்படத்தின் வாயிலாக இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர்  இந்தி,தமிழ் மற்றும் ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். இந்நிலையில், இவர் கவிஞர் வைரமுத்து அவர்கள் குறித்து பேசுகையில், என் இசையில் 50% வைரமுத்துவின் தமிழ் இருக்கிறது. அதற்கான மரியாதை எப்போதும் உண்டு. நான் மீண்டும் வைரமுத்துவுடன் இணைவேனா என்பதை பின்னர் அறிவிப்பேன் என்று கூறியுள்ளார். மேலும், … Read more

ஏ.ஆர்.ரகுமானின் இளம் வயது புகைப்படம்! எப்படி இருக்காருனு பாருங்க! வைரலாகும் புகைப்படம்!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர் ஆவார். இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது பல விருதுகளை பெற்று புகழின் உச்சியில் இருக்கும் இவர், தமிழ் படங்களுக்கு மட்டுமல்லாது, ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இளமை வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post … Read more