சந்தனக்கூடு திருவிழாவில் பரபரப்பு…ஆடி காரில் வந்து ஆட்டோவில் கிளம்பிய ஏ.ஆர்.ரகுமான்.!

ARRahman

சென்னை அண்ணாசாலை தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு நிகழ்ச்சியில் பங்கேற்க தனது ஆடி காரில் வந்த திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், சிறப்புப் பிரார்த்தனை முடித்துவிட்டு வெளியே வரும்போது, அவரை காண ரசிகர்கள் சூழ்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. READ MORE – மணிரத்னம் படத்துக்கு மட்டும் தான் ஓகே! ‘தக்லைஃப்’ குறித்து ஜெயம்ரவி! இதனால், தன்னுடன் காரில் செல்ல முடியாமல் போக்குவரத்து சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சிறிது தூரம் தள்ளி சென்று … Read more

கிராமி விருது வென்ற சக்தி இசைக்குழுவுக்கு ஏ. ஆர். ரகுமான் வாழ்த்து.!

Grammy Awards 2024 - AR Rahman

அமெரிக்கா: கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் ‘Crypto.com’ அரங்கத்தில் 66வது ஆண்டு கிராமி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில், ஆஸ்கர்  நாயகன் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இந்தியா சார்பில் கிராமி விருதுகள் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தி ரெக்கார்டிங் அகாடமியின் உறுப்பினர்களால் அக்டோபர் 1, 2022 முதல் செப்டம்பர் 15, 2023 வரையிலான சிறந்த பாடல் பதிவுகள், இசையமைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கான கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், “சிறந்த உலகளாவிய … Read more

பவதாரிணி மறைவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்!

bhavatharini

பிரபல பின்னணி பாடகியும், இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி நேற்று (ஜனவரி 25) ஆம் தேதி காலமானார். இவர் கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 25)-ஆம் தேதி இலங்கையில் காலமானார். இவருடைய மறைவு சினிமாத்துறையில் பெரும் சோகத்தையும். அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். … Read more

தற்கொலை செய்ய எண்ணம் வந்தது! ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன அதிர்ச்சி தகவல்!

A. R. Rahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது அயலான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நாளை ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட போது ஒரு முறை தனக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் வந்ததாக அதிர்ச்சியாக தகவல் ஒன்றை கூறி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார். ‘அன்னபூரணி’ திரைப்படம் … Read more

மீண்டும் பணிபுரிய ஆவலுடன் இருக்கிறேன்…ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கமல்ஹாசன் வாழ்த்து.!

AR Rahman - kamal

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். “இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார். இசையால் உலகையும் உள்ளங்களையும் வென்று, என்றும் அன்பின் பாதையில் பயணிக்கும் தமிழ்ப்புயல் @arrahman அவர்களுக்கு … Read more

#HBDARRahman : ஏ.ஆர். ரஹ்மானுக்கு பிடித்த பாடல் எது தெரியுமா?

A. R. Rahman

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 57-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் பல படங்களில் இசையமைத்து 2 ஆஸ்கர் உள்ளிட்ட பல முக்கிய விருதுகளை பெற்றார். இவர் இசையமைத்த படங்களின் பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு பல ஹிட் … Read more

அயலான் கதையை கேட்டு ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம்! உண்மையை உடைத்த இயக்குனர்!

ar rahman about ayalaan

இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கி நாம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய இயக்குனர் ஆர்.ரவிகுமார் அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்து இருக்கிறார். யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். படத்தை 100 கோடி பட்ஜெட்டில் 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமையாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் முதல் … Read more

ரூ.10 கோடி நஷ்ட ஈடு வேண்டும்! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அனுப்பிய நோட்டீஸ்!

A. R. Rahman

கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ஆம் தேதி முதல்  30-ஆம் தேதி வரை அறுவை சிகிச்கை நிபுணர்கள் தலைமையில் மாநாடு இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்தது. அந்த இசையை நிகழ்ச்சியை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வைத்து நடத்தலாம் என திட்டமிட்டு அவரிடம் பேசி அதற்கான முன்பணமாக 29.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பிறகு இந்த இசை நிகழ்ச்சியை நடத்த அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனையடுத்து, தான் வாங்கிய முன்பன தொகையை திருப்பி கொடுக்கவில்லை பணத்தை திருப்பி கொடுங்கள் என ஏ.ஆர்.ரஹ்மானுக்கு … Read more

OTT-யில் வெளியானது “இரவின் நிழல்”.! ஆதரவு கேட்டு பார்த்திபன் ட்வீட்…

பார்த்திபன் இயக்கி நடித்த ‘இரவின் நிழல்’ திரைப்படம் கடந்த ஜூலை மாதம் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலகின் முதல் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். எனவே, வசூல் ரீதியாகவும் படம் 22 கோடிக்கு மேல் வசூல் செய்து பல நாட்கள் திரையரங்குகளில் ஓடியது. படத்தில் பார்த்திபனுடன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சாகா, ஆனந்த கிருஷ்ணன் … Read more

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த கமல் – மணிரத்னம் கூட்டணி.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான பல  முயற்சிகளை எடுத்து ரசிகர்களால் அன்புடன் “உலகநாயகன்” என்று அழைக்கப்படும் கமலஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு நேற்று கமல்ஹாசன் நடிக்கவுள்ள 234-வது படத்திற்கான அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பில் கமலின் 234-வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்குவதாவும், படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாகவும் … Read more