மகனுடன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் …, இணையத்தை கலக்கும் புகைப்படம் உள்ளே..!

இந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான். இவர் தொடர்ந்து பல பாடல்களுக்கு இசையமைத்து வருவதுடன், பல விருதுகளையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரகுமான் அவ்வப்போது எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அந்த வகையில் இவர் தனது மகன் ஏ.ஆர்.அமீனுடன் இணைந்து தற்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்,

author avatar
Rebekal