நான் ஹீரோ ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 2.0 திரைப்படமானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. தற்போது இவர், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் திரைப்பட கதாசிரியர் கலைஞானத்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், திரைத்துறையில், கதாசிரியர்களுக்கு போதிய ஊதியமோ, அங்கீகாரமோ கொடுப்பதில்லை என்றும், வாடகை வீட்டில் வசித்து வரும் … Read more

வீடியோ : சுதந்திர தினத்தை லடாக் எம்.பி நடனமாடி கொண்டாடினர்!

சமீபத்தில் ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.மேலும் ஜம்மு காஷ்மீரை ஜம்மு மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று 73-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.பிரதமர் மோடி டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு காலை 7.30 அணிக்கு கொடியேற்றினர். #WATCH BJP MP from Ladakh, Jamyang Tsering Namgyal (in front) dances while celebrating 73rd #IndiaIndependenceDay, … Read more

மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது-மு.க.ஸ்டாலின்

நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது  என்று மு.க.ஸ்டாலின் தெரிவிதித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,  நீட் தேர்வில் விலக்கு கோரும் இரு மசோதாக்களையும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்துச்சென்று பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வேண்டும். நீட் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளின் துரோகச்செயலை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது. கடிதம் எழுதுகிறோம் என்ற நாடகத்தை இனியும் தொடராமல் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்ப … Read more

காதலனின் பாடலை சிறையில் இருந்து கண்ணீரோடு ரசிக்கும் அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அபிராமி மற்றும் முகன் இருவரின் காதலுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கலவரங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்தது. இந்நிலையில், முகன் மற்றும் லொஸ்லியா இருவரும் இணைந்து பாடல் பாடுகின்றனர். … Read more

Breaking News : திருப்பத்தூர் , ராணிப்பேட்டை தனித்தனி மாவட்டமாக அறிவித்தார் -முதலமைச்சர் பழனிச்சாமி !

73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஜார்ஜ் கோட்டைக்கு வந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போலீசார் அணி வகுப்பை ஏற்றுக்கொண்டு.  முதல்வராக பதவியேற்று எடப்பாடி பழனிசாமி 3-வது முறையாக ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் கொடி ஏற்றினார். பின்னர் பேசிய முதலமைச்சர் ,வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தனித்தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.இந்த 2 புதிய மாவட்டங்களையும் சேர்ந்து தமிழகத்தில் மொத்தமாக 37 மாவட்டங்களாக உயர்ந்து உள்ளது. மேலும் கே .வி … Read more

இன்னொரு மகாபாரத போர் இந்தியாவில் நடக்க வேண்டுமா?ஒவைசி கேள்வி

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு  குறித்த   புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்  என்று  பேசினார். இந்த நிலையில் ரஜினியின் பேசியதுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி கருத்து … Read more

கூகுளில் தகவல்களை தேடும் நபரா நீங்கள் ? இதோ உங்கள் வங்கி கணக்கு காலி எச்சரிக்கை !

நாம் இன்றைய இணைய உலகில் நமக்குத்தேவையான உணவு முதல் உடை வரை கூகுளை சார்ந்தே பயணிக்கிறோம்.அப்படி நாம் தேடுகையில் எது உண்மை எது போலி என பார்ப்பதில் மிகவும் கவனக்குறைவாக இருக்கிறோம் இதை பயன்படுத்திக்கொண்டு ஹாக்கர்கள் நம் பணத்தை திருட சுலபமாக வழிவகுக்கிறது. சிறிது நாட்களுக்கு முன்னர்  பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் பிரபல உணவு நிறுவனமான ZOMATO வில் உணவு ஆர்டர் செய்ததில் சரியில்லை என்று மீண்டும் பணத்தை திருப்பி கேட்க சுமோட்டோவின் என்னை கூகுளில் … Read more

biggboss 3: உன்னோட ஹார்ட்ல ஒன்னு வச்சி இப்பிடி கிழிச்சா தான் தெரியும்! இப்ப ஒத்துக்கல குறும்படம் போட்டு காமிச்சிருவேன்!

உலகநாயகன் கமலஹாசன்  நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது  நிறைவடைந்த நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இதனையடுத்து, இந்த வீட்டிற்குள், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட வனிதா விஜயகுமார் சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, தர்சனிடன் உனக்கு எதுக்கு இவ்வளவு கோவம் … Read more

முப்படைகளுக்கும் ஒரே தலைவர்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 73-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோடி ஏற்றி உரையாற்றி வருகிறார்.அதில், ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். ராணுவம், விமானப்படை, கடற்படை தற்போது தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் நிலையில் முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief … Read more

தனது முதல் படத்திலேயே பாடல் எழுதி பாடியுள்ள துருவ் விக்ரம்! ஆதித்யா வர்மா அப்டேட்!

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தனது முதல் படத்தையே மிகுந்த போராட்டத்தோடு நடித்து வருகிறார். முதலில் எடுத்த படம் பல காரணங்களால் வெளியாகாமல், தற்போது இரண்டாவதாக மீண்டும் வேறு டீமை வைத்து ரீ-ஷூட் செய்து படமாக்கினர். இந்த படம் முழுவதும் தயாராகி விட்டது. இப்படம் செப்டம்பர் 23இல் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் ரிலீஸ் அறிவிப்பு அறிவிக்கப்படும் என எதிரிபார்க்கப்படுகிறது. இப்படத்தில் விவேக் எழுதியுள்ள ஒரு பாடலில் இடையில் ஒரு ரேப் பாடலை துருவ் … Read more