ஓடாத பாரதிராஜா படத்தை ஓட வைத்த எம்.ஜி.ஆர்! மனசு முழுக்க தங்கம் தான்!

Bharathiraja and mgr

M.G.Ramachandran : ஓடாத பாரதி ராஜா படத்தை ஓட வைக்கும் வகையில் எம்ஜிஆர் விஷயம் ஒன்றை செய்துள்ளார். எம்.ஜி.ஆர்  தன்னுடைய படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களும் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் ஆகவேண்டும் என்று விரும்பும் ஒரு நல்ல மனம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் நடித்து கொண்டு இருந்த காலத்தில் கூட மற்ற படங்களும் வெற்றிபெறவேண்டும் என்று விரும்புவார் என பல தயாரிப்பாளர்களும் அவருடன் படங்களில் நடித்த பிரபலங்களும் பெருமையாக பேசுவது உண்டு. … Read more

என்ன உன் பாட்டுக்கு போற மரியாதை இல்லையா? இவானாவை திட்டிய இயக்குனர் பாரதிராஜா!

Bharathiraja and ivana

Ivana : படப்பிடிப்பு தளத்தில் நடிகை இவானாவை பாரதி ராஜா செல்லமாக திட்டியுள்ளார். இயக்குனர் இமயம் பாரதிராஜா எப்போதுமே மற்றவர்களிடம் ஜாலியாக பேசும் ஒரு குணம் கொண்ட மனிதர். இதனை அவர் பேட்டிகளில் பேசும் போது தெரியும். ஒரு காலத்தில் ஹிட் படங்களை இயக்கி கொண்டு இருந்த அவர் தற்போது சமீபகாலமாக படங்களில் குணசித்ர வேடங்களில் நடித்து கலக்கி கொண்டு இருக்கிறார். கடைசியாகதிருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள … Read more

ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும் – அமீருக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை.!

Gnanavel Raja - Bharathiraja

இயக்குநர் அமீருக்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை மிக்பெரிய அளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, கரு.பழனியப்பன், பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த வகையில், இப்பொது பாரதிராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படைப்பாளியின் புகழ், படைப்பிற்கு களங்கம் ஏற்படுத்துவதுபோல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஞானவேல் ராஜாவை தயாரிப்பாளராக உருவாக்கியதில் அமீரின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதை மறந்துவிட வேண்டாம். பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்ப்பதே சரியாக இருக்கும் என்று … Read more

காமெடிக்கு இப்படியா பேசுறது? மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும் – பாரதிராஜா வலியுறுத்தல்

Mansoor Ali Khan - Bharathiraja

நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியது பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல் இந்திய சினிமா இடையே பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த சர்ச்சை கருத்துக்கு மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்கவில்லை. நேற்றைய தினம் த்ரிஷா பற்றி மன்சூர்அலிகான் பேசிய சர்ச்சை விவகாரத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நடிகை த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேசியதற்கு லோகேஷ், கார்த்திக் சுப்புராஜ், மஞ்சிமா … Read more

முதல் படத்திலே எனக்கு டைரக்ஷன் சொல்லி குடுக்குறியா! ‘காதல் ஓவியம்’ ஹீரோ மீது கடுப்பான பாரதிராஜா!

kadhal oviyam

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கிராமத்து படங்களை மக்களுக்கு பிடிக்கும் படி எடுத்துக்கொடுத்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. மண் மனம் மாறாத பல கமர்ஷியலாக கிராமத்து படங்களை இவர் தமிழ் சினிமாவுக்காக கொடுத்திருக்கிறார். இப்போது அவர் படங்களை இயக்கவில்லை என்றாலும் கூட நல்ல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும்போது அதில் நடித்து கொடுத்து வருகிறார். இந்த நிலையில், பேட்டிகள் மற்றும் பொதுமேடையில் அமைதியாக பேசும் பாரதி ராஜா ஒரு முறை படப்பிடிப்பு சமயத்தில் மிகவும் கோபப்பட்டாராம். இப்பொது … Read more

வீட்டிற்கு சென்று பாரதிராஜாவிடம் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

இயக்குனர் பாரதிராஜா இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.  இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவரது இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

எங்களுக்கு பணத்துக்கு வழி இல்லையா.? யாரு சொன்னது.? கொந்தளித்த பாரதிராஜா மகன் மனோஜ்.!

இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்ஜிஆர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று குணமடைந்து அவர் வீடு திரும்ப உள்ளார். இதனையடுத்து செய்தியாளரை சந்தித்த பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா பேசியது ” எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை இப்போது நன்றாக உள்ளது, ஆரோக்கியமாக இருக்கிறார், மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவை பார்க்கும் அளவிற்கு கலகலப்பாக இருக்கிறார். அவருடைய … Read more

அண்ணன்-தங்கை உறவு என்பது இரத்தமும் சதையும் கலந்தது, காலத்தால் அழியாதது- பாரதிராஜா.!

ராக்கி படத்தை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ் வரண் அடுத்தாக செல்வராகவன் -கீர்த்தி சுரேஷ் வைத்து “சாணிக் காயிதம்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. இந்தப் படமும் ராக்கி திரைப்படத்தை போலவே ரத்தம் தெறிக்க தெறிக்க வன்முறை நிறைந்த பழிவாங்கும் கதைக்களமாக இருக்கிறது.ந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா … Read more

ஜெய் பீம்.! இட ஒதுக்கீடு பிரச்னையை பேச எத்தனையே இடங்கள் உள்ளது.! சினிமாவை விட்டுவிடுங்கள்.! பாரதிராஜா கடிதம்.!

ஜெய் பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களைவை உறுப்பினர் அன்புமணி ராமதாசுக்கு கடிதம் எழுதியுள்ளார் இயக்குனர் இமையம் பாரதிராஜா. சூர்யா நடித்து, ஞானவேல் இயக்கத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இந்த படத்தில் இருளர் பழங்குடி இன மக்களின் பிரச்சனைகளும் 1990களில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு படம் எடுக்கப்பட்டிருந்தது. அதில் சில காட்சியில் மற்றும் ஒரு கதாபாத்திரத்தின் பெயரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பதாக கூறப்பட்டதாக கூறி, பாமக … Read more

“எங்கள் திரைத்துறையை விட்டு விடுங்கள்”- அன்புமணிக்கு இயக்குநர் பாரதிராஜா கடிதம்..!

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்க தலைவர் இயக்குனர் பாரதிராஜா அவர்கள், அன்புமணி ராமதாசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படம் அனைத்து தரப்பு மக்கள் மதியம் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதற்கொண்டு பாராட்டுக்களை தெரிவித்துள்ள நிலையில், இப்படத்தை குறித்த எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து பா.ம.க இளைஞரணிச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அவர்கள்  … Read more