சிவப்பு உடையில் கலக்கல் நாயகன் முகேன் ராவ் – புகைப்படம் உள்ளே!

மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்து உலக நாயகன் கமலஹாசனின் தொகுப்பு நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகியவர் தான் முகேன். அதன் பின் இந்திய மக்களிடையே பல கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுக்கொண்டார். இந்நிலையில், தனது இணையதள பக்கங்களில் அண்மை  புகைப்படங்களை பதிவிடும் அவர், தற்போதும் அட்டகாசமான சிவப்பு நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   … Read more

முகனுக்காக லொஸ்லியா கொடுத்த அட்டகாசமான பரிசு! என்ன பரிசு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், லொஸ்லியா, சாண்டி மாறும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறிய நிலையில், முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், இந்த வீட்டிற்குள் வந்ததும், பார்த்தவுடன் பிடித்த ஒருவர் முகன் தான். எனக்கும் அவருக்கும் இடையே உள்ள உறவு வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்நிலையில், … Read more

இந்த பிக்பாஸ் வீட்ல பாத்ததும் பிடிச்சது இவரை மட்டும் தான்! உண்மையை போட்டுடைத்த லொஸ்லியா!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கை பெண்மணியான லொஸ்லியாவும் ஒருவர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்களிலேயே தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தியுள்ளார். இவருக்கென்று தனியாக குழுக்களும் இணையத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில், இவர் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் பேசுகையில், நன் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், எனக்கு பார்த்ததுமே பிடித்த ஒருவர் யாரென்றால் அது முகன் தான். முகனை பொறுத்தவரையில், அவனோட … Read more

பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு, விளையாட்டுகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் தற்போது முகன், லொஸ்லியா,  சாண்டி மற்றும் ஷெரின் என 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனையடுத்து தற்போது ஓட்டிங் நிலவரப்படி முகன் தான் முதலிடத்தில் உள்ளார். எனவே முகன் தான் … Read more

என்னைக்குமே நான் மிஸ்யூஸ் பண்ணுனது இல்ல! கண்ணீரோடு முகன்!

நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது  இந்த நிகழ்ச்சியை பலரும் பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், இந்நிகழ்ச்சி 50 நாட்களை கடந்துள்ள நிலையில், பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, சரவணன், ரேஷ்மா, மீராமீதுன், சாக்ஷி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட … Read more

காதலனின் பாடலை சிறையில் இருந்து கண்ணீரோடு ரசிக்கும் அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். மேலும், சிறப்பு விருந்தினராக வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததும், அபிராமி மற்றும் முகன் இருவரின் காதலுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கலவரங்களும் பிக்பாஸ் வீட்டிற்குள் வெடித்தது. இந்நிலையில், முகன் மற்றும் லொஸ்லியா இருவரும் இணைந்து பாடல் பாடுகின்றனர். … Read more