ரெடியா மக்களே! தங்கம் விலை அதிரடி சரிவு..,இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Aug 10, 2023 - 06:04
 0  1
ரெடியா மக்களே! தங்கம் விலை அதிரடி சரிவு..,இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிராம் 5,505 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,040ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை ஒரு கிராம் 76ரூபாய் 20 காசுகளுக்கும், ஒரு கிலோ 76,200 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

நேற்றய நிலவரப்படி, ஒரு கிராம் 5,530 ரூபாய்க்கும், ஒரு சவரண் 44,240ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும், வெள்ளி விலை, ஒரு கிராம் 76ரூபாய் 70காசுகளுக்கும், ஒரு கிலோ 76,700 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow