டிகிரி முடித்தவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் வேலை…உடனே விண்ணப்பியுங்கள்.!

Apex Bank Ltd

Apex Bank Ltd: கர்நாடகா மாநில கூட்டுறவு அபெக்ஸ் வங்கி லிமிடெட்-ல் (KSC) வங்கி உதவியாளர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 07-03-2024 அன்று தொடங்கியது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 6ம் தேதி அன்று மாலை 5:30 மணிக்கு முடிவடைகிறது. காலியிட விவரங்கள் வங்கி உதவியாளர் – … Read more

பெரும் சோகம்…பிரபல நகைச்சுவை நடிகர் சேசு காலமானார்.!

rip lollu sabha seshu

Actor Seshu: லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் சேஷு, உடல் நலக் குறைவால்  இன்று காலமானார். 10 நாள்களுக்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது இதயத்தில் மூன்று அடைப்புகள் இருந்ததாகவும், அதற்காக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். விஜய் டிவியில் மூலம் பிரபலமான சேசு, அதன்பின் நடிகர் தனுஷ் … Read more

சரக்கு கப்பல் மோதி பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்து.! வைக்கும் வீடியோ….

Bridge Collapse

America : அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில், சரக்கு கப்பல் மோதியதில் பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துகுள்ளானது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மோதியதில் சுமார் 2.6 கி.மீ நீளம் கொண்ட பால்டிமோர் பாலம் விழும் பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. 🚨 BREAKING – Singapore-flagged cargo ship, the Dali, was being tracked by US Coast … Read more

அவரது ஆட்டம் எங்களை வழி வகுக்கிறது – வெற்றி குறித்து டூ பிளெஸ்ஸிஸ்.!

Faf du Plessis - virat

IPL 2024 : விராட் கோலியின் பேட்டிங் குறித்து RCB கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் பாராட்டி உள்ளார். ஐபிஎல் தொடரின் 6-வது போட்டியாக நேற்றைய தினம் பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய பெங்களூரு அணிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக், முதல் … Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு…இன்றைய நிலவரம் இதோ.!

Gold Silver Price [file image]

Gold Price: கடந்த ஒருவாரமாக அதிகரித்த ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். சென்னையில் இன்றைய  நிலவரப்படி … Read more

மகன்களை பிரியும் வலி அப்பாக்களுக்கு தெரியும்.! உயிர்-உலகுடன் உருகிய விக்னேஷ் சிவன்…

Vignesh Shivan

Vignesh Shivan: இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது குழந்தைகளையும் மனைவி நயன்தாராவையும் அரவணைக்க காத்திருக்க முடியாது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அன்புக்குரிய தம்பதிகளான நயன்-விக்கி ஆகியோர் தனது வேலைகளில் பிஸியாக இருந்தாலும், குழந்தை பிறந்த நாளில் இருந்து தங்கள் இரட்டை மகன்களுடன் கடக்கும் அழகான தருணங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். விக்னேஷ் சிவன் தற்பொழுது பிரதீப் ரங்கநாதன் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ படத்தில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் … Read more

கவுண்டமணி பண்ண வேல….அஜித் கூட அந்த அனுபவம் மறக்க முடியாது – ஷகீலா ஓபன் டாக்.!

natchathira bangla ajth

Shakeela: நடிகை ஷகீலா அஜித்துடன் நடனம் ஆடிய தருணத்தை சமீபத்திய ஊடக ஒன்றிக்கு பேட்டியளித்துள்ளார். இயக்குனர் கே. சுபாசின் இயக்கத்தில் 1997-ல் வெளிவந்த ‘நேசம்’ படத்தில் கதாநாயகனாக அஜித்தும், கதாநாயகியாக மகேஷ்வரியும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. மேலும் படத்தில் கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில் மற்றும் மனோபாலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகை மகேஷ்வரி கதாநாயகியாக திரையுலகில் அறிகமுகமான முதல் படமாகும். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘நட்சத்திர பங்களா’ என்ற பாடல் செம ஹிட் … Read more

ஆண்டவரின் சம்பவம்…காதலில் தொடங்கி விவகாரத்தில் முடிந்த லோகேஷ் – ஸ்ருதி காதல்.!

Inimel

Inimel: கமல்ஹாசன் வரிகளில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘Inimel’என்ற ஆல்பம் பாடல் வெளியானது. நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், நடிகை ஸ்ருதிஹாசன் இசையில், லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் இன்று (மார்ச் 25) மாலை 4 மணி அளவில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியானது. சமீபத்தில் வெளியான டீசரில் லோகேஷ்-ஸ்ருதி ஜோடியின் கெமிஸ்ட்ரி குறித்து பரவலாக பேசப்பட்டது. இதனால், பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துது, அதன்படி … Read more

அதிரடி உத்தரவு போட்ட கமல்ஹாசன்…கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள்.!

Kamal Haasan

திரையரங்குகள் இக்கட்டான சூழ்நிலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில  தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஐடியா ஒன்றை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் பன்முக திறமை கொண்டவர். அவர் இயக்கம் மட்டும் இல்லாமல், நடிப்பது வரை வெவ்வேறு விஷயங்களை செய்து அசத்தியுள்ளார். அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் ஒரு வித்தியாசம் இருக்கும். அந்த காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும் கூட, சில விஷயங்களை நேர்த்தியாக செய்து முடித்திருப்பார். 90 காலகட்டத்தில் நடிகர் கமல் தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து … Read more

UKMSSB: அரசு மருத்துவக் கல்லூரியில் வேலை வாய்ப்பு.!

UUKMSSB 2024KMSSB 2024

UKMSSB: உத்தரகாண்ட் மருத்துவ சேவை தேர்வு வாரியம் (UKMSSB) பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் என காலியாகவுள்ள மொத்தம் 156 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  உத்தரகாண்ட் மாநில அரசு மருத்துவக் கல்வித் துறையில் காலியாக உள்ள 53 பேராசிரியர் பணியிடங்களும், 103 இணை பேராசிரியர் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பைப் படித்துவிட்டு மருத்துவ சேவை தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான UKMSSB என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி … Read more