மனைவி பற்றி கேட்காதீங்க…செம கடுப்பான லோகேஷ் கனகராஜ்.!

Lokesh Kanagaraj

Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் … Read more

இலவச சூரிய மின்சார திட்டம்…ரூ.78,000 மானியம்.! விண்ணப்பிப்பது எப்படி?

surya ghar yojana

Suryoday Yojana 2024: அண்மையில் மத்திய அரசு ஒரு அற்புதமான திட்டத்தைத் தொடங்கியது. இந்த திட்டத்தின் பெயர், சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் “பிரதான் மந்திரி சூர்யோதயா யோஜனா” திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சோலார் பேனல்களை நிறுவுவதாகும். இதன் முலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.30 ஆயிரம் மானியமும், இரண்டு கிலோவாட் திறன் கொண்ட ஆலைக்கு ரூ.60 ஆயிரமும் மானியம் வழங்கப்படும். … Read more

டும்டும்டும்…ரகசியமாக இரண்டாம் திருமணம் செய்துகொண்ட சித்தார்த் – அதிதீ ராவ்.!

Siddharth - Aditi Marriage 1

Siddharth – Aditi Marriage: சித்தார்த் இன்று அதிதி ராவ் ஹைதாரியை திருமணம் செய்து கொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாக டேட்டிங் செய்து வந்த நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஆகியோர் இன்று தெலுங்கானா மாநிலம் வனபர்த்தி மாவட்டம் ஸ்ரீரங்கப்பூரில் உள்ள ரங்கநாத சுவாமி கோவில் மண்டபத்தில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது இந்து முறைப்படி திருமணம் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இவர்களது … Read more

டிகிரி முடித்திருந்தால் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க் வேலை.!

BSPHCL

BSPHCL: பீகார் மாநிலம் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட்டின் (BSPHCL) துணை நிறுவனங்களான நார்த் மற்றும் சவுத் பீகார் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றில் காலியாக உள்ள ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-04-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளை படித்துவிட்டு BSPHCL-ன் … Read more

அவர் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பிளஸ் – ருதுராஜ் கெய்க்வாட்.!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

திரையரங்கு வேட்டையை தொடர்ந்து OTT-இல் வெளியாகும் ‘மஞ்சுமெல் பாய்ஸ்’திரைப்படம்.!

Manjummel Boys

Manjummel Boys: மஞ்சும்மல் பாய்ஸ் படம், வரும் ஏப்ரல் 5ஆம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. குணா குகையை மையமாக வைத்து இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்த படத்தின் மூலம் கமலின் குணா படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. மலையாளத்தில் ஒரு வசூல் வேட்டை நடத்தியதை தொடர்ந்து, … Read more

ரூ.50,000த்தை நெருங்கிய தங்கம் விலை…அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!

Gold_silver_price [file image]

Gold Price: கடந்த மூன்று நாட்களாக குறைந்த வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து, ரூ.50,000த்தை நெருங்கிய நிலையில் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு கொண்டே வருகிறது. அதன்படி, இன்றைய தங்கம் … Read more

அமெரிக்காவில் பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!

Baltimore Bridge

Baltimore Bridge: அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் மேரிலேண்ட் மாகாணத்தில் சரக்கு கப்பல் மோதியதால் பாலம் இடிந்து விழுந்த விபத்தில், பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 6 பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரின் கொடியுடன் கூடிய டாலி என்ற கொள்கலன் கொண்ட அந்த சரக்கு கப்பல் 47 ஆண்டுகள் பழமையான பாலத்தின் மீது நேற்று நள்ளிரவு விபத்துக்குள்ளானது. … Read more

ஷங்கர் இயக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு.!

Jaragandi

Game Changer : நடிகர் ராம் சரண் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது, வெளியாகியுள்ள ‘ஜர்கண்டி’ என்ற இந்தப் பாடலுக்கு தமன் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் பாடல், ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. கேம் சேஞ்சர் படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், படத்தின் … Read more

மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY Bala - Raghava Lawrence

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் … Read more