மனைவி பற்றி கேட்காதீங்க…செம கடுப்பான லோகேஷ் கனகராஜ்.!
Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார். மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார். சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் … Read more